அழைத்தது யாரோ! 15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice mila dear
Krishna VA kothai kaduppethina udanae arjun na thitraan..
Malini ya ivan kandukama arjunnukku vittu koduthittu ippo voluntarya kathaiya kalynam panni
Polamburaan.....
Arul la ithu??
Seri arul konjam anboda anbu kaatina nallathu...
இனிமேல் அன்புமேல் அன்பா இருப்பான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடடா
வாய் துறந்து இல்லை பிரியா டியர்
வாய் திறந்து
துறந்து ன்னா எதுவுமே வேண்டாம்ன்னு எல்லாவற்றையும் விட்டுட்டு போறது

அவாசரமோ இல்லை
அவசரமோ

இந்த தமிழ் டீச்சருக்கு நீங்களும் மிலா டியரும் நிறைய பீஸ் அனுப்பி வைங்கப்பா
ஹாஹாஹா ஆமா பானுமா. ஏற்கனவே! வீட்டுல தமிழ கொலை பண்ணி பேசிகிட்டு இருக்கோம். நம்ம கிட்ட சிக்கி தமிழ் படும் பாடு ரொம்ப பாவம்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா ஆமா பானுமா. ஏற்கனவே! வீட்டுல தமிழ கொலை பண்ணி பேசிகிட்டு இருக்கோம். நம்ம கிட்ட சிக்கி தமிழ் படும் பாடு ரொம்ப பாவம்.
அது சரி
தமிழ் டீச்சர் என்னோட பீஸ் என்னவாச்சு?
அதைப் பற்றி இரண்டு பேரும் மூச்சே விடலையே, மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
அது சரி
தமிழ் டீச்சர் என்னோட பீஸ் என்னவாச்சு?
அதைப் பற்றி இரண்டு பேரும் மூச்சே விடலையே, மிலா டியர்
பீஸ் தானே! ஆயிரம் முத்தம் போதுமா?:D
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்
ஒருவழியாக அருள்வேல் வாழ்க்கை ஓகேயாகிடுச்சு
இனி இந்த கிருஷ்ணா கோதை பாடுதான்
அடிதடியோடு சேர்ந்துடுவாங்க
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top