அழைத்தது யாரோ! 14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ud (y)(y)(y) Indha Arul ku avanoda nesatha sollave theriyala.. Anbarai ku sollama puriyathu polave.. Innum kodhai ethana plan podanumo.:unsure::unsure::unsure: Analum krishna pavam than kodhaikitta mattikittu:LOL::LOL::LOL::LOL:..
அருள் நேசம் அன்பழகிக்கு புரியுமா? அதான் பிரச்சினை. பார்க்கலாம்.:)(y)
கோதையை தவிர க்ரிஷ்னாக்கு ஏத்த ஜோடி கிடையாது. கிடையாது. கிடையாது.:LOL::LOL:
நன்றி டியர்:love::love:
 

MaryMadras

Well-Known Member
கோதை எப்படிம்மா பாம்புகிட்ட டீல் போட்ட கடிக்க சொல்ல முடியும் தானா நடந்திருச்சு. இனி அருள்வேல் ரொமான்ஸ் பண்ண வேண்டியதுதான் பாக்கி. அருள்வேலுக்கு அன்ப சொல்ல தெரியாம கத்துறான் அத அன்பழகி புரிஞ்சிக்கணும் புரிஞ்சிப்பாளா? அன்பழகி அப்பாவையும் புரிஞ்சிப்பா
நன்றி டியர்:love::love:
அன்புக்கு பாம்பு கடிச்சதை சொல்லி வர சொன்னது கோதை வேலையான்னு கேட்டேன்ஜீ:love::love:.
 

Nasreen

Well-Known Member
Nice ud
Kothai plan snake kku eppadi therinjuthu
Ippo arul anboda Anba iruppana.
Krishna kothai comedy nalla poguthu
Bala murugan pathi anbu purijikitta nallathu
Kothai kannspiran yaaru nnu onnum kandupidikala??
Rathai enna ana ....
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ud
Kothai plan snake kku eppadi therinjuthu
Ippo arul anboda Anba iruppana.
Krishna kothai comedy nalla poguthu
Bala murugan pathi anbu purijikitta nallathu
Kothai kannspiran yaaru nnu onnum kandupidikala??
Rathai enna ana ....
அருளையும் அழகியையும் முதல்ல சேர்த்து வச்சிடலாம் பிறகு ராதையை பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top