AMA dear... ippo irukkira sila per kulanthaigaluku uravu muraiya solli tharathilla nu than thonuthuஇது ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம்.
கலக்கப்போவது யாருலே(5)நிஷா சொன்னது,தம்பி நல்லா இருக்கியான்னு பெரியவர் கேட்டதுக்கு,
நா உங்கல பாத்திருக்கேன் யூட்யுப், டுவிட்டர்னு வரிசையா எல்லாமே சொல்லுவான்,அதுக்கு அவர் நான் ஒன்னோட பெரியப்பா பக்கத்து வீட்லே இருக்கேன்னு சொல்லி தலையிலே அடிச்சுகுவார்.
☹☹என்ன பண்றதுன்னே தெரியலை