அழகன் அழகி! 30

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

அழகன் அழகியிடம் ஆசை வைத்தான் 30 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக

à®à®´à®à®©à¯ à®à®´à®à®¿à®¯à®¿à®à®®à¯ à®à®à¯ வà¯à®¤à¯à®¤à®¾à®©à¯! 30

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! அடுத்த பதிவு திங்களன்று.

274783531_1084730495717731_1213102051809962843_n.jpg

20211120_131715.jpg
 
உதயா

Well-Known Member
சிங் குறைஞ்ச வயசா இருக்காரே என்று சுந்தரி சந்தேகப்படும் போது அழகனா இருக்குமோ என்று சந்தேகம் வந்துச்சு :confused: :confused: :confused: :confused: :confused: ஆனால் அதுக்கு பிறகு வந்த எபில நான் அது வில்லனா இருக்குமோ என்று குழம்பிட்டேன் :oops::oops::oops::oops::oops:

அழகா உன் விளையாட்டு அவளோட பழைய ரணத்தை எல்லாம் கிளறி விட்டுடுச்சு :cautious::cautious::cautious::cautious:

செழியனை கடத்திட்டாங்களா o_Oo_Oo_Oo_Oo_Oo_O
 
Last edited:
அடேய் அடேய் சிங்கா உன்னைய வெளுக்கோனும் டா. பக்கிப்பய மாறுவேசம் போட்டு பீதியாக்கிடுச்சு நம்மளை.
எவன்டா அது செழியனை கடத்துனது?
 
Thoorika Saravanan

Well-Known Member
சிங் குறைஞ்ச வயசா இருக்காரே என்று சுந்தரி சந்தேகப்படும் போது அழகனா இருக்குமோ என்று சந்தேகம் வந்துச்சு :confused: :confused: :confused: :confused: :confused: ஆனால் அதுக்கு பிறகு வந்த எபில நான் அது வில்லனா இருக்குமோ என்று குழம்பிட்டேன் :oops::oops::oops::oops::oops:

அழகா உன் விளையாட்டு அவளோட பழைய ரணத்தை எல்லாம் கிளறி விட்டுடுச்சு :cautious::cautious::cautious::cautious:

செழியனை கடத்திட்டாங்களா o_Oo_Oo_Oo_Oo_Oo_O
கொஞ்சம் குழப்பி குழப்பித்தானே தெளிவு வர வைக்க முடியும். ஆமாம் அவள் பழைய ரணங்கள் கீற பட்டுடுச்சு. மிக்க நன்றிம்மா :love: :love: :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top