அழகன் அழகி! 28

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

இன்னிக்கு காலை பத்து மணிக்குப் போன கரென்ட் இப்பத்தான் வந்துச்சு மக்களே! இல்லன்னா காலைலயே யூடி போட்டு இருப்பேன்.

இந்தப் பதிவில் வஞ்சியின் கதை குறித்த விவரங்கள் வருது. இது நடந்தது என்ன என்பதை விளக்குவதற்காகத்தானே ஒழிய வஞ்சியின் செய்கையை நியாயப்படுத்த அல்ல. என்ன விளக்கம் சொன்னாலும் வஞ்சி செய்தது தவறுதான் என்பதுதான் என் நிலைப்பாடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படிங்க மக்களே!

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

அழகன் அழகியிடம் ஆசை வைத்தான் 28 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக

à®à®´à®à®©à¯ à®à®´à®à®¿à®¯à®¿à®à®®à¯ à®à®à¯ வà¯à®¤à¯à®¤à®¾à®©à¯! 28

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! அடுத்த பதிவு நாளை.

274416943_462615378931566_5597679370223599777_n.jpg

stunning-nivetha-pethuraj-cute-in-saree.jpg
 
உதயா

Well-Known Member
வஞ்சி பண்ணையார் அவங்களுக்கு வேணா நியாயமா இருக்கலாம் ஆனால் இது நிச்சயம் தப்பு தான் :mad::mad::mad:

பொண்டாட்டியோட தேவைய பண்ணையாருக்கு பூர்த்தி செய்யணும் என்று நினைச்ச வஞ்சிக்கு தன் மகனுக்கு தாயோட தேவை இருக்கிறது ஏன் புரியல :confused::confused::confused::confused:

தாலி கட்டாத பொண்டாட்டியா இருக்கணுமா இல்லை தாயா இருக்கணுமா என்கிற நிலை வந்த போது அவங்க தன் மகன் பக்கம் நிக்கல :mad::mad::mad::mad:

சுந்தரியோட பதிலை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு :oops::oops::oops::oops:
 
Last edited:

மிக சரியா சொல்லிட்டீங்க பா. சூழ்நிலை வந்தாலும் அந்த நேரத்திலும் சரியான பக்கம் நிற்பவர்களைதான் நாமும் சரியான மனிதர்களாக ஏற்று கொள்ள முடியும். வஞ்சி மகன் பக்கம் நின்று இருக்க வேண்டும். முறையாக ஒருவரை திருமணம் கூட செய்து கொண்டு இருக்கலாம். ஆனால் விபத்தாக நடந்ததை வாழக்கையாக்கியது அவரின் மிக பெரிய தவறு. அதனால் குமரனில் ஆரம்பித்து இப்ப சுந்தரி வரை பாதிக்க பட்டாங்க. மிக்க நன்றிம்மா :love: :love: :love:
 
Thoorika Saravanan

Well-Known Member
என்ன சொல்ல எங்கோ
தொடங்கி
எப்படியோ நடந்து முடிந்தது
குமரன் வள்ளி வாழ்க்கை
ஆமாம் பா. எல்லோருக்கும் வாழ்க்கை நினைத்தது போல் அமைவதில்லை. மிக்க நன்றிம்மா :love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top