அழகன் அழகி! 2

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

அழகன் அழகியிடம் ஆசை வைத்தான் 2 ம் அத்தியாயம் இதோ உங்களுக்கா


à®à®´à®à®©à¯ à®à®´à®à®¿à®¯à®¿à®à®®à¯ à®à®à¯ வà¯à®¤à¯à®¤à®¾à®©à¯! 2.1

à®à®´à®à®©à¯ à®à®´à®à®¿à®¯à®¿à®à®®à¯ à®à®à¯ வà¯à®¤à¯à®¤à®¾à®©à¯! 2.2


படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

2734b9359c386d529be33e5d69e20d0b.jpg

20211128_112314.jpg
 

உதயா

Well-Known Member
:) :) :) எங்க அழகன் நல்ல பிள்ளையாக அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று அடக்க ஒடுக்கமா தான் வந்திருக்கான் :cool: :cool: :cool: :cool: இவ தான் கண்ணாலே கட்டி இழுத்துருக்கா :D:D


அழகனை இவளுக்கு முன்னாடியே தெரியுமோ:unsure::unsure::unsure:இந்த குழந்தை அழகனோடதா:censored::censored::censored:மதரும் இந்த ஊரில் இவளுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க என்று சொன்னாங்களே :confused::confused::confused::confused:

அழகனை அவ அறியாமலே சீண்டி விட்டுட்டா :oops::oops::oops::oops:
 
Last edited:
அருமையான பதிவு :eek::eek::eek::eek:
பாத்தது ஒரு குத்தமா டா . அதுக்கு போயி அழகிய கன்னம் வக்கிறே:mad::mad::mad::mad:
அழகி இவனோட வண்டவாளம் தெரியாம சிக்கிட்டியே.
ஊருக்கு நல்லது பண்ணுனா பெரிய மனுசனா டா நீனு??
அத்திப்பழம் பளபளன்னு இருந்தாலும் புட்டு பாத்தா தானே தெரியும்.:cautious::cautious::cautious::cautious:
images-165.jpeg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top