அழகன் அழகி! 17

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி... எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

அழகன் அழகியிடம் ஆசை வைத்தான் 17 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக


à®à®´à®à®©à¯ à®à®´à®à®¿à®¯à®¿à®à®®à¯ à®à®à¯ வà¯à®¤à¯à®¤à®¾à®©à¯! 17



படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

5b019753b6d93a5332aabb36bcb07c9e.jpg

74dcb60fa5cb0ba0818b60c7c342a6c5.jpg
 

Nachu

Well-Known Member
அருமை தூரி மா.
எல்லோரும் இருக்கும் இடத்தில் நல்லா தான் இருக்காங்க.
நீங்க தான் அநியாயமா குமரன் லைப்பை வேஸ்ட் பண்ணுறீங்க.
அவன் இனிமேல் தான் பத்தாப்பு பரீட்சை எழுதோணும்......
அதுக்கு அப்புறம் தான்...................
 

Nachu

Well-Known Member
:love:எங்க ஹீரோவ பத்தாம் வகுப்பு பாஸ் பண்ண வைப்பீங்களா மாட்டீங்களா :( :( :( :( :(

அழகன் தான் வந்திருக்கானா ;);););)
இந்த தூரி பொண்ணு ஹீரோ ஹார்மி தான் டா.
அதுனால அவன் பத்தாப்பு எல்லாம் பாஸ் பண்ணிடுவான்.
அதுக்கு அப்புறம் தான் பிரச்சனையே.......
பன்னடாப்பு படிக்கோணும்,காலேஜ் படிக்கோணும், அப்புறம் தான் இருக்கவே இருக்கே ரெடிமேட் பேமிலி........
 

Thoorika Saravanan

Well-Known Member
:love:எங்க ஹீரோவ பத்தாம் வகுப்பு பாஸ் பண்ண வைப்பீங்களா மாட்டீங்களா :( :( :( :( :(

அழகன் தான் வந்திருக்கானா ;);););)
வச்சிடிவோம் வச்சிடுவோம் :D :D :D வந்தது யாருன்னு அடுத்த epiyil தெரியும் பா. மிக்க நன்றிம்மா :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top