அழகன் அழகி 1

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

முன்னுரை படிக்காமல் கதை ஆரம்பிக்கிறீங்கன்னா தயவு செய்து கொஞ்சம் சிரமம் பார்க்காம முன்னுரையை படிச்சுட்டு வந்துடுங்க ப்ளீஸ்...ஏன்னா அப்புறம் வந்து நீங்க என்னைத் திட்டக் கூடாது பாருங்க அதுக்குத்தான் சொல்றேன்

முன்னுரைப் பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

அழகன் அழகியிடம் ஆசை வைத்தான் முதல் அத்தியாயம் இதோ உங்களுக்காக


à®à®´à®à®©à¯ à®à®´à®à®¿à®¯à®¿à®à®®à¯ à®à®à¯ வà¯à®¤à¯à®¤à®¾à®©à¯! 1

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!


jpg 3.jpg

wp5172674.jpg
 

உதயா

Well-Known Member
ஹீரோ :devilish::devilish::devilish::devilish::devilish:

காலையில் பண்ற பொது சேவைக்கு ரூல்ஸ் வச்சிருந்தா கூட பரவாயில்லை :confused::confused::confused:ஆனால் சாயந்திரம் பண்ற வேலைக்கு நீ பேசுறியே ரூல்ஸ் :mad::mad::mad::mad:

புருஷன் திடீருன்னு வந்திருவான் என்று தான் அவளுங்க கூட பழகலயா :oops::oops::oops::oops:

ஹீரோயின் கணவனை இழந்தவளா :(:(:(அந்த பொண்ணுங்களா கூப்பிட்டால் தான் போவேன் என்று சொன்னவன் இவளை மட்டும் ஏன் தேடி போய் டார்ச்சர் பண்றான் :sick::sick::sick:
 
Last edited:

sangeetha Chelvam

Well-Known Member
அழகனோட சட்ட திட்டங்கள் வித்தியாசமானது. சில ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்லது. மற்றவை அவனுக்கு மட்டும் சரி. அழகி விதவை. அருமை
 
அருமையான பதிவு :love::love::love::love::love:
அடேங்கப்பா ரொம்பவே நல்ல அஅஅஅ ஆளுதான் இவன்.
ரொம்ப நல்ல அஅஅஅகொள்கை :confused::confused::confused::confused::confused:
ரொம்ப நல்லஅஅஅஅ வியாக்கியானம் .
காலைல அப்புடி மாலைல இப்புடி வெளங்காவெட்டி பய
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top