NarShad
New Member
ஹாய்! சகோஸ்!
NarShad னா முஸ்லீம் பொண்ணு னு நினைச்சிடாதிங்க. Narmada & Prashadi.
சின்ன கதைகள் எழுதிட்டு இருந்தோம். இப்போ ஒரு தொடர்கதை எழுதுறோம்.
இந்த கதை எங்க லைஃபோட ரிலேடட் ஆன ஸ்டோரி(லவ் வ தவிர ). எங்க லைஃப் ல நடந்த சின்ன சின்ன அழகான இன்சிடன்ஸ் ஸ வச்சு , அதோட மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டு எழுதுன ஒரு கற்பனை கதை.
இன்னும் சொல்லனும் னா
crush to love
கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் னு நம்புறோம்.
இது இந்த கதையோட பர்ஸ்ட் ஹாஃப், செகண்ட் ஹாஃப் இந்த வருடம் கடைசில வரும்.
-
NP-