டியர் நட்பூஸ்,
அருகே வா அநாமிகா இறுதிப் பதிவு... முதன் முதலாய் கிரைம் கதை எழுதும் முயற்சிக்கு உற்சாகமும் ஆதரவும் கொடுத்து வரவேற்ற தோழமைகளுக்கு மனமார்ந்த பிரியங்களும் நன்றியும்... அப்படியே, அடுத்து கிரைம் எழுதினா படிப்பிங்களா, தலை தெறிக்க ஓடிருவிங்களான்னு சொல்லிட்டுப் போகவும்... கிரைம் கதையில் முதல் முயற்சியை போட்டிக் கதையாய் கொடுக்க ஆதரவளித்த அன்பு மல்லிக்கு பிரியங்கள்....
அருகே வா அநாமிகா - இறுதிப் பதிவு
என்றும் நட்புடன்,
லதா பைஜூ.