மொத்த குரூப்பும் சங்கமமானது நாராயணனுக்குத்தான் தெரியுது......
தம்பி தான் வந்து கொலை பண்ணிட்டு படுத்துகிறான்......
அம்மா கிட்ட ஏமாத்துறாங்களா இல்லை அவங்களுக்கும் தெரியுமா???
சோ பிரகாஷ் நல்லவனா பேசினாலும் சமயத்தில் புத்தியை காட்டுறான்.......
திருந்த கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுட்டான்.......
நாதாரி செத்தது நல்லதுதான்......
நல்லவேளை எல்லாத்தையும் எழுதிவச்சுட்டான் காமேஷ்.......