அநாமிகா கா காமேஷ் மேல சந்தேகமா இருக்கே......
அவன் சரியில்லைன்னா எப்படி கூப்பிட்டதும் திரும்புறான்???
அஜய் மேட்டர் சொல்லிட்டான்...... காமேஷ் ரியாக்சன் பார்த்திருப்பானே......
அதே வீட்டில் அண்ணன் வேலை பார்க்கிறது அம்மாக்கு தெரியாதா???
இல்லை அம்மாக்கு எல்லாம் தெரியுமா???