அருகே வா அநாமிகா 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

ஐயையோ தேவி இறந்துட்டாங்களா? அவங்களாவே இறந்தாங்களா?? இல்லை கொலை முயற்சியா இருக்குமோ??
தேவி அவளாகவே விஷம் சாப்பிட்டு விடுகிறாள்
சொத்து எல்லாவற்றையும் சுபா பேரில் எழுதிட்டு அஜய் அண்ட் போலீஸ் வரும் நேரம் விஷம் சாப்பிட்டுடுறாள்
அப்டேட் 15 லே இந்த ஸீன் வருது, சிந்து டியர்
 
Pooja Soundarya

Well-Known Member
:love::love::love:

reception ஹால் க்கு வெளியே உள்ள ரெஸ்ட் ரூம் க்கு போக லிப்ட் :unsure::unsure::unsure:
பர்தா போட்டது பொண்டாட்டின்னு தெரிஞ்சதும் நேச்சுரலாவே இவ தானே அட்டாக் பண்ணலாம்னு தோணுமே....
ஹோட்டல்ல ஜென்ட்ஸ் லேடீஸ் ரெஸ்ட் ரூம் தனி தனி தானே :unsure:பர்தா போட்டா பொண்ணு தான்...... எப்படி ஜென்ட்ஸ் டாய்லெட் உள்ளே???

மித்ரன்-னா மாப்பிள்ளை reception ல இருக்க இருக்கமாட்டாரே :unsure::unsure::unsure:என்கொயரி ல இதெல்லாம் நோட் பண்ணுவாங்களே.....
return ல CCTV யை கவனமா மாத்துறவங்க போறப்போ ஒண்ணுமே பண்ணலையே???
நிறைய கேள்விகள் எழுது இன்வெஸ்டிகஷன் ல :cautious:
ajay first ye partha pottu irukaradu ladies illa gents nu solluvaru but avaru lift la irundu varada pathutu solra mathiri irunduchu ..........apo devi thane :unsure:
 
SINDHU NARAYANAN

Well-Known Member
தேவி அவளாகவே விஷம் சாப்பிட்டு விடுகிறாள்
சொத்து எல்லாவற்றையும் சுபா பேரில் எழுதிட்டு அஜய் அண்ட் போலீஸ் வரும் நேரம் விஷம் சாப்பிட்டுடுறாள்
அப்டேட் 15 லே இந்த ஸீன் வருது, சிந்து டியர்
விஷம் குடிச்சான்னு தெரியும்.... டேஞ்சர் ஜோனை தாண்டின பிறகு எப்படி இப்படி ஆச்சுன்னு டாக்டர் கேக்குறார்.... அதான் ஒரு வேளை கொலை முயற்சியா இருக்குமோன்னு ஒரு சந்தேகம்....

IMG_20210504_104557.jpg
 
Pooja Soundarya

Well-Known Member
தேவி அவளாகவே விஷம் சாப்பிட்டு விடுகிறாள்
சொத்து எல்லாவற்றையும் சுபா பேரில் எழுதிட்டு அஜய் அண்ட் போலீஸ் வரும் நேரம் விஷம் சாப்பிட்டுடுறாள்
அப்டேட் 15 லே இந்த ஸீன் வருது, சிந்து டியர்

doctor danger zone thandiyachu nu solli yepadi :unsure:
 
banumathi jayaraman

Well-Known Member
விஷம் குடிச்சான்னு தெரியும்.... டேஞ்சர் ஜோனை தாண்டின பிறகு எப்படி இப்படி ஆச்சுன்னு டாக்டர் கேக்குறார்.... அதான் ஒரு வேளை கொலை முயற்சியா இருக்குமோன்னு ஒரு சந்தேகம்....

View attachment 8670
கொலை முயற்சியா?
இந்த மூணு பொறம்போக்கு நாதாரிங்கதான் எல்லா பித்தலாட்டமும் செஞ்சது
இவனுகளைத் தவிர இன்னொரு ஆளா?
 
SINDHU NARAYANAN

Well-Known Member
கொலை முயற்சியா?
இந்த மூணு பொறம்போக்கு நாதாரிங்கதான் எல்லா பித்தலாட்டமும் செஞ்சது
இவனுகளைத் தவிர இன்னொரு ஆளா?
அதான் தெரியலை..... அதை லதா டியர் தான் வந்து சொல்லணும்....
 
banumathi jayaraman

Well-Known Member
ajay first ye partha pottu irukaradu ladies illa gents nu solluvaru but avaru lift la irundu varada pathutu solra mathiri irunduchu ..........apo devi thane :unsure:
ஆமா பட் இங்கே பர்தா போட்டது தேவி தானே???
போகும் பொழுது பர்தா போட்டுட்டு போனது தேவிதான்
பிரபஞ்சனைக் கொன்ற பிறகு முதலில் அஸ்வின் வெளியே வரும் பொழுது தேவி கொடுக்குற பர்தாவைப் போட்டுட்டு வர்றான்
அவன் வந்ததைத்தான் அஜய் சொல்லுறான்
 
Joher

Well-Known Member
போகும் பொழுது பர்தா போட்டுட்டு போனது தேவிதான்
பிரபஞ்சனைக் கொன்ற பிறகு முதலில் அஸ்வின் வெளியே வரும் பொழுது தேவி கொடுக்குற பர்தாவைப் போட்டுட்டு வர்றான்
அவன் வந்ததைத்தான் அஜய் சொல்லுறான்

எஸ்...... வரும்போது தெரியுறது போறப்போ தெரியலையா???
ஏன்???
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top