ஹோட்டல் ரிசெப்ஷன் இருப்பது கீழே கிரவுண்ட் பிளோரில்
reception ஹால் க்கு வெளியே உள்ள ரெஸ்ட் ரூம் க்கு போக லிப்ட்
பர்தா போட்டது பொண்டாட்டின்னு தெரிஞ்சதும் நேச்சுரலாவே இவ தானே அட்டாக் பண்ணலாம்னு தோணுமே....
ஹோட்டல்ல ஜென்ட்ஸ் லேடீஸ் ரெஸ்ட் ரூம் தனி தனி தானே பர்தா போட்டா பொண்ணு தான்...... எப்படி ஜென்ட்ஸ் டாய்லெட் உள்ளே???
மித்ரன்-னா மாப்பிள்ளை reception ல இருக்க இருக்கமாட்டாரே என்கொயரி ல இதெல்லாம் நோட் பண்ணுவாங்களே.....
return ல CCTV யை கவனமா மாத்துறவங்க போறப்போ ஒண்ணுமே பண்ணலையே???
நிறைய கேள்விகள் எழுது இன்வெஸ்டிகஷன் ல
மேரேஜ் ரிசெப்ஷன் நடக்கிற இடமா???ஹோட்டல் ரிசெப்ஷன் இருப்பது கீழே கிரவுண்ட் பிளோரில்
மேரேஜ் ரிசெப்ஷன் நடப்பது அஞ்சாவது மாடியில்
அப்போ லிப்டில்தானே போகணும்
கல்யாண மாப்பிள்ளை மித்ரன் பாத்ரூம் போயிட்டு வருவதாக சொல்லி போயிருக்கலாம்
ஜென்ட்ஸ் டாய்லெட்டுக்கு தேவி போவதை யாரும் கவனிக்காமலிருந்திருக்கலாம்
எந்த இடமாயிருந்தாலும் வரும் பொழுது ஹேக் பண்ணுறப்போ உள்ளே போறப்போ இருந்ததும் சேர்த்துத்தானே அஸ்வின் அழிச்சிருப்பான்மேரேஜ் ரிசெப்ஷன் நடக்கிற இடமா???
கேமரா???
வரும் போது தானே ஹேக் பண்ணுறாங்க.......
உள்ளே போறப்போ???