அருகே வா அநாமிகா 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

பிரபஞ்சன் பொறுக்கியெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவன்தான்
பொண்டாட்டி கையாலே செத்தால் மோட்சம் கிடைக்குமா பிரபஞ்சா?

கனகராஜ் பாவம்
செய்யாத தப்புக்கு அநியாயமா தண்டனை அனுபவிச்சுட்டான்
பெற்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்ற உதவி கேட்க வந்தவனை அந்த பெண்ணும் பொண்டாட்டியும் இல்லாமல் பண்ணிட்டானுங்களே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

reception ஹால் க்கு வெளியே உள்ள ரெஸ்ட் ரூம் க்கு போக லிப்ட் :unsure::unsure::unsure:
பர்தா போட்டது பொண்டாட்டின்னு தெரிஞ்சதும் நேச்சுரலாவே இவ தானே அட்டாக் பண்ணலாம்னு தோணுமே....
ஹோட்டல்ல ஜென்ட்ஸ் லேடீஸ் ரெஸ்ட் ரூம் தனி தனி தானே :unsure:பர்தா போட்டா பொண்ணு தான்...... எப்படி ஜென்ட்ஸ் டாய்லெட் உள்ளே???

மித்ரன்-னா மாப்பிள்ளை reception ல இருக்க இருக்கமாட்டாரே :unsure::unsure::unsure:என்கொயரி ல இதெல்லாம் நோட் பண்ணுவாங்களே.....
return ல CCTV யை கவனமா மாத்துறவங்க போறப்போ ஒண்ணுமே பண்ணலையே???
நிறைய கேள்விகள் எழுது இன்வெஸ்டிகஷன் ல :cautious:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top