அரளிப்பூ ஆராதனை! ~ இறுதி அத்தியாயம் & எபிலாக் :-)

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
சூப்பரான கதை,விகிர்தன் சான்ஸே இல்லை.ஆரவி தன் தப்பை உணர்ந்து திருந்தி கல்யாணம் செய்தது நல்லபடியாக வாழ்வது ரொம்பவே அருமை.
மிக்க நன்றி சிஸ் :love::love::love:
-கோம்ஸ்.
 

Mahilrajini

Well-Known Member
அன்புத் தோழமைகளே!
தாமதத்திற்கு மன்னிக்கவும்.. எழுத எழுத இழுத்துட்டே போய்டுச்சு.. லேட் ஆனதால் ஸ்பெல்லிங் டபிள் செக் செய்யலை.. ஸோ மிஸ்டேக்ஸ் இருந்தா அட்ஜஸ்ட் ப்ளீஸ்..
'அரளிப்பூ ஆராதனை!'
கதையின் அடுத்த இறுதி அத்தியாயம் & எபிலாக் இதோ:
இறுதி அத்தியாயம் & எபிலாக்(1)
இறுதி அத்தியாயம் & எபிலாக்(2)
இறுதி அத்தியாயம் & எபிலாக்(3)
இறுதி அத்தியாயம் & எபிலாக்(4)
இறுதி அத்தியாயம் & எபிலாக்(5)

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Hi Goms,
I am trying to read this again. The links are not working, why?
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Hi Goms,
I am trying to read this again. The links are not working, why?
@Mahilrajini Links removed ma.. sorry.. given for publication..
எப்போதுமே நான் story முடித்து பத்து நாட்களில் links remove செய்திடுவேனே மா!
re-run stories தான் links அப்படியே இருக்கும்..
 

Mahilrajini

Well-Known Member
@Mahilrajini Links removed ma.. sorry.. given for publication..
எப்போதுமே நான் story முடித்து பத்து நாட்களில் links remove செய்திடுவேனே மா!
re-run stories தான் links அப்படியே இருக்கும்..
Thanks Goms. No worries ma. I will figure out how to buy ebooks through Amazon once it’s released.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top