Nice epஹாய் டியர்ஸ்...
டியர் ங்கிற வார்த்தையை கேட்டாலே என் நினைவில் முதலில் வருவது நம்ம பானுமாதான். ஆனால் இப்போது? கடந்த ஐந்து வருடமா அவங்க கமெண்ட் இல்லாம என்னுடைய நாவல் பதிவுகள் இருந்ததே இல்லை. ஆனா இனி, அவங்க பதிவுகள் இருக்காதுன்னு நினைக்கும் போது என்னால ஏற்க முடியலை. ஒரு உதவின்னு கேட்டதும் உடனே எங்க ஏரியா விஏஓ வுக்கு போன் பண்ணி எனக்கு செய்து கொடுத்தாங்க. நல்ல மனம் படைத்தவர்களும் நேர்மையானவர்களும் தான் இவ்வுலகில் நிறைவான வாழ்வை வாழாது போய்விடுகின்றனர். இதுதான் கலிகாலம் என்பதா?! சொர்க்கத்திலாவது உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் அம்மா. எப்போதும் எங்கள் மனம் உங்களை நினைத்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு பதிவுகளை இடும்போதும் உங்கள் முதல் விமர்சனத்தை நினைத்து கொண்டே இடுவேன். எங்கள் நெஞ்சில் எப்போதும் நீங்கள் இருந்து கொண்டே இருப்பீர்கள். வில் மிஸ் யூ ஆல்வேஸ் பானுமா.
அன்புள்ள மான்விழியே நாவலின் அடுத்த பதிவின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் பிரெண்ட்ஸ்...
AM 22
AM 22 2
Miss u Banu amma and mahi sisஹாய் டியர்ஸ்...