அன்புள்ள கண்ணாளனே 3

Joher

Well-Known Member
#2
:love::love::love:

என்ன அக்கறை என்ன அக்கறை ஆர்யனுக்கு சம்யு மேல :p:p:p

So அம்மா பசங்க ஒன்னும் பொறுப்பில்லாததுங்க...
பாட்டி கேட்ட கேள்விக்கு ஒளிவு மறைவில்லாமல் சொல்லிட்டாங்க...
ஆர்யன் ஸ்ரீமதி பற்றி postive and negative points கலெக்ட் பண்ணுறான் போல...
ஸ்ரீமதி ஆர்யன் நினைச்ச மாதிரி இல்லை... எல்லா கேள்விக்கும் பதில் இருக்கு... பதில் சொல்லவேண்டாம் கேள்விக்கு அம்மா கிட்ட கேட்கணும்...
நல்லா பொழைக்க தெரிஞ்ச பொண்ணு...

ஓஹோ ஸ்ரீமதி ஆர்யனை waiting லிஸ்ட் ல வச்சிருக்காங்களாம் :p:p:p
அடேய் ஆர்யா நீ வேற ஏதாச்சும் பொண்ணு தென்படுத்தா னு பாருடா...
என்னை மாதிரி ஏமாளியா :eek::eek::eek: நீ ஒழுங்கா இருந்திருந்தா ஒன்னு வீட்டுக்காரனோட இருந்திருப்ப... இல்லையா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டார் னு அந்தாளை வீட்டுக்குள்ள ஏத்தாமல் இருந்திருக்கணும்...
ரெண்டும் இல்லாமல் கூடவே வச்சுட்டு பணம் மட்டும் வேணும் னு இருக்க நீ ஏமாளியாமா???

2 incident சொல்றேன்...
எங்க தெருவில் ஒருத்தங்க husband foreign ல இருந்தார்... 2 பிள்ளைங்க... நல்லா தான் இருந்தாங்க... இப்போ ஊருக்கு வந்துட்டார்... வந்து ஒரு பிசினஸ் தொடங்கியாச்சு... பிசினஸ் ல லட்சம் கொட்டல போல... ரெண்டு பேருக்கிடையில் பிரச்சனையாகி பொண்ணை தப்பா தொட்டான் னு ஊரெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தி அவர் வெளியே போய்ட்டார்... அப்புறம் உள்ள காசும் போச்சு... இப்போ வர்றறது வரட்டும் னு கூப்பிடுறா... அவர் வரமாட்டேன் னு சொல்லிட்டார்...

இன்னொன்னு எங்க ஊர் தான்... அவர் மட்டும் foreign... ரெண்டு பிள்ளைங்க... கொஞ்சம் கேரக்டர் மோசம் னு சொல்லுவாங்க... அப்போ கூட ரெண்டு பேரும் அவ்ளோ ஹாப்பியா ஜோடியா தான் வருவாங்க... இப்போ உடம்பு சரியில்லை னு ஊருக்கு வந்துட்டார்... இப்போ அவர் சம்பாதிச்சு எனக்கு ஒண்ணுமே தரல னு சொல்றாங்க... அவங்களும் இங்கே வேலைக்கு போறாங்க தான்... But இடம் வாங்கி வீடு வைக்கிற அளவுக்கு சம்பாதிச்சிருப்பாங்களா னு டவுட் தான்... அதுவுமில்லாமல் சம்பாதிச்சு தர்லைன்னா இவ்ளோ நாள் எப்படி சேர்ந்திருந்தாங்க... இப்போ அவர் அவங்க அம்மா வீட்டில் நாட்களை எண்ணிகிட்டு இருக்கார்...

சம்யுவை பார்த்து பார்த்து காதலில் தலை கீழா விழ போறானா ஆர்யன் :p:p:p
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
#7
அப்போ ஆரியனுக்கு சம்யு தான்.பொங்கல் அப்போ பிரச்னை பண்ண போறாங்களே இந்த சமயத்தில் சம்யு அப்பாவும் ஊரில் இல்லன்னா என்ன நடக்குமோ?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement