தோழமைகளே,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அன்பரசனையும் அறிவழகியையும் ஞாபகம் வச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன். இப்போ அவங்க புத்தக வடிவில் வர இருக்காங்கங்கிற மகிழ்ச்சியான விஷயத்தை உங்களோட பகிர்ந்துக்கறேன்.
என்ன சொல்றதுன்னே தெரியல, நானெல்லாம் கதை எழுதுவேன் அது புத்தகமா வரும்ன்னு நினைச்சு கூட பாத்ததில்லை. இறைவன் கருணை, @mallika MM அவர்கள் 'நல்லாயிருக்கே, நீங்க தனியா ஒரு கதை எழுதலாமே'ன்னு சொன்ன ஒரு வார்த்தை, என்னை ஊக்கப்படுத்திய நட்புகள், எல்லாத்துக்கும் மேல முக்கியமா நீங்க குடுத்த ஆதரவு இதெல்லாமில்லன்னா இது சாத்தியப்பட்டு இருக்காது.
நாகம்மை பதிப்பகம் திரு. அருணாச்சலம் அவர்களுக்கும், தளம் கொடுத்து வாய்ப்பு கொடுத்த @mallika மல்லிம்மா க்கும் நன்றிகள் பல.