அன்புடைய ஆதிக்கமே 8

Advertisement

Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது
Tq so much Valli ma ....sema song ....sariyana porutham ....intha pattu enaku romba pidikum ma...tq so much Valli ma
 
banumathi jayaraman

Well-Known Member
பொதுவாக எனக்குத் தெரிந்து
விழாக்களில் அதுவும் திருமண
நிகழ்வுகளில் செருப்பு போட
மாட்டார்கள்
அதுவும் சுருதி ஹைஹீல்ஸ்
போட்டு இருப்பது கொஞ்சம்
நெருடலான விஷயம்தான்,
கயல்விழி டியர்
 
Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
பொதுவாக எனக்குத் தெரிந்து
விழாக்களில் அதுவும் திருமண
நிகழ்வுகளில் செருப்பு போட
மாட்டார்கள்
அதுவும் சுருதி ஹைஹீல்ஸ்
போட்டு இருப்பது கொஞ்சம்
நெருடலான விஷயம்தான்,
கயல்விழி டியர்
Oh....apdiya ma...enga sidela ellam thalli katna pinadi serupu potukuvanga...kalyanathukune luxury sliper lam vanguvanga amma...nichayathuku slippers potukuvanga...adhan apdi eludhunen....mrg scenela slippers use panala ma
 
banumathi jayaraman

Well-Known Member
Oh....apdiya ma...enga sidela ellam thalli katna pinadi serupu potukuvanga...kalyanathukune luxury sliper lam vanguvanga amma...nichayathuku slippers potukuvanga...adhan apdi eludhunen....mrg scenela slippers use panala ma
கல்யாணத்திற்கு புது
மணப்பெண்ணுக்கு புடவைக்கு
மேட்ச்சா கலர் கலரா
செருப்புகள்-லாம் வாங்குவாங்க

ஆனால் கல்யாணத்திலோ
வேறு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளிலோ அப்போ
அந்த சமயத்தில் செருப்பு
போட மாட்டாங்க
ஏன்னா பெரியவங்க காலில்
விழுந்து மணமக்கள் ஆசீர்வாதம்
வாங்கும் பொழுது செருப்பு
அணிந்து வணங்க மாட்டார்கள்
அதுவும் எங்களுடைய
கல்யாணங்களில் ஹோமம்
வளர்த்து நெருப்பு/அக்கினி
சாட்சியாக திருமணம் செய்வதால்
செருப்பு போட்டால் அக்கினி
தேவனை இன்சல்ட் செய்வது
போலாகி விடும்-ன்னு செருப்பு
போட மாட்டாங்க
காசி யாத்திரை and மாப்பிள்ளை
அழைப்புக்கு கோவிலுக்கு
சென்று வரும் பொழுது மட்டும்
மணமகன் வெளியே செருப்பு
போடுவாரு
ஆனால் மண்டபத்தினுள்ளே
வரும் பொழுது அவரும்
அதை கழட்டிடுவாரு

ரிசப்ஷன்-ல வேணா சில பேர்
போடுவாங்க
ஏன்னா, அப்போ வர்றவங்களுக்கு கைகளைக் குலுக்கி or வணக்கம் சொன்னால் போதுமே

வாழ்வில் ஒரே ஒரு முறை
வரும் திருமண நிகழ்வுகளில்
மணமக்கள் செருப்பு போடுவது
எனக்கு உறுத்தலாக இருந்ததால்
சொன்னேன்
சாரி, தவறாக எண்ண வேண்டாம், கயல்விழி டியர்
 
Last edited:

Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
கல்யாணத்திற்கு புது
மணப்பெண்ணுக்கு புடவைக்கு
மேட்ச்சா கலர் கலரா
செருப்புகள்-லாம் வாங்குவாங்க

ஆனால் கல்யாணத்திலோ
வேறு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளிலோ அப்போ
அந்த சமயத்தில் செருப்பு
போட மாட்டாங்க
ஏன்னா பெரியவங்க காலில்
விழுந்து மணமக்கள் ஆசீர்வாதம்
வாங்கும் பொழுது செருப்பு
அணிந்து வணங்க மாட்டார்கள்
அதுவும் எங்களுடைய
கல்யாணங்களில் ஹோமம்
வளர்த்து நெருப்பு/அக்கினி
சாட்சியாக திருமணம் செய்வதால்
செருப்பு போட்டால் அக்கினி
தேவனை இன்சல்ட் செய்வது
போலாகி விடும்-ன்னு செருப்பு
போட மாட்டாங்க
காசி யாத்திரை and மாப்பிள்ளை அழைப்புக்கு கோவிலுக்கு
சென்று வரும் பொழுது மட்டும்
மணமகன் செருப்பு போடுவாரு
ஆனால் மண்டபத்தினுள்ளே
வரும் பொழுது அவரும்
அதை கழட்டிடுவாரு

ரிசப்ஷன்-ல வேணா சில பேர்
போடுவாங்க
ஏன்னா, அப்போ வர்றவங்களுக்கு கைகளைக் குலுக்கி or வணக்கம் சொன்னால் போதுமே

வாழ்வில் ஒரே ஒரு முறை
வரும் திருமண நிகழ்வுகளில்
மணமக்கள் செருப்பு போடுவது
எனக்கு உறுத்தலாக இருந்ததால்
சொன்னேன்
சாரி, தவறாக எண்ண வேண்டாம், கயல்விழி டியர்
Iyyao thapalam ninaikala amma....enga sidela adhellam kidaiyathu adhan enaku theriala ma....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top