அன்புடன் அதியமான் அண்ணாமலை- அத்தியாயம் 19(1), 19(2)

Srd. Rathi

Well-Known Member
#4
Nice
புத்தகங்களின் வாசனையில் அண்ணா இருக்க,
பாடல்களின் இசையில் அன்பு இருக்கிறாள்,,,
அருமை, அருமை, அருமையான வரிகள் (y)(y)(y)
 
Last edited:

Joher

Well-Known Member
#7
:love::love::love:

அன்பு பாயிண்ட் பொயின்டை அள்ளி விடுற..... பெரியப்பாவையே அசத்திட்ட போ.......
ரெட்டை புள்ளை அதுவும் வீட்டுக்கு ஒன்னா வளரப்போகுதா.....

சென்னையை பிட்டு பிட்டா சொல்லிட்டீங்க :p:p:p
பல பேர் அப்படிதான்........ கொஞ்சம் பாயிண்ட் சொன்னாலும் அவ்ளோ தான் ஆட்டையில சேர்க்கமாட்டாங்க........ சிங்கம் சிங்கிளாவே சுத்தும்......

அழகருக்கு நாக்கு நீளம்....... அப்போ அனுபவிச்சு தானே ஆகணும் அண்ணா தொல்லையை.......
தன் கையே தனக்குதவி னு சமையல் கத்திருந்தா இப்படி ஆகுமா???

அண்ணாக்கு சரியாகிடுச்சு போல.......
மைக்கேல் ஜாக்ஸன் ஆகிட்டாரே.......

பேராசிரியரும் ரைட்டரும் எப்போ சந்திக்க போறாங்க???
 
Last edited:
#10
Character interchanging.....yes..Anbu made Anna a believer...Anna made Anbu a believer..அழகர் பேசுறது....அன்பு வீட்டுல பேசுறது முற்றிலும் உண்மை...பெரியப்பாவ பாயிண்ட் பாயிண்டா பேசி பதறடிச்சிட்டாங்க பேராசிரியர் அன்பு❣️ அருமையான எபி..அதுவும் கடைசி வரிகள்...
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement