அன்பின் ஆலாபனை - 9

Advertisement

harinidilip

Well-Known Member
Nice update devi. Pasanga endha madiri thaniya pora decision edukarthukke andha amma illai endral appakal thaan Karanam. Edhu ennoda thinking. Chinnavangalukkum space kudukalam appo thaan avangalum kathupanga vazhakai eppadi move pannradhu.
 

Geetha sen

Well-Known Member
சான்ஸ் கிடைச்சுச்சேன்னு சரி சொல்ல வேண்டியது தானே சஹா. சத்யா உன் பேரை சுருக்காவிட்டால் போறான் விடு, நாங்க இருக்கோம்ல்ல
Very nice update :love::love::love:
 

amuthasakthi

Well-Known Member
இப்படி மௌனச்சாமியாரா இருந்தா எப்படி அவளுக்கு புரியுமாம்...பிள்ளைகிட்ட இப்படி இருப்பானா இல்ல இருக்க முடியுமா..அப்ப வார்த்தைகள அருவியா கொட்டுவான்ல :cautious:

அப்பவே தனியா போய்ருக்கலாம் :sneaky:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top