அன்பின் ஆலாபனை - 9

Advertisement

Devi Manogaran

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள் ❤

இதோ அடுத்த அத்தியாயம் ❤

ஆலாபனை - 9 (1)
ஆலாபனை - 9 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடேய் சத்யா, அன்பை அணைப்பின் வழியா கடத்துனதுக்கு பதிலா, நல்ல விதமா நாலு வார்த்தையில அவகிட்ட சொல்லி இருக்கலாம்... :cautious::cautious:

அப்புறம் தொரை, உப்புமா சாப்பிட்டாலும் சாப்பிடுவார், ஆனா புட்டு சாப்பிட மாட்டார்...:cool::cool: தனிகுடித்தனம் போக சஹானா சம்மதிக்கலையா? இல்ல மாமியார் சாமியாடிருச்சா?
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள் ❤

இதோ அடுத்த அத்தியாயம் ❤

ஆலாபனை - 9 (1)
ஆலாபனை - 9 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Nirmala vandhachu
 

chitra ganesan

Well-Known Member
கூடவே இருந்து பிராண்டிகிட்டே இருக்கும் உறவுகளை விட்டு தள்ளி இருந்து சொந்தம் விட்டு போகாம பார்த்துக்குவது நல்லது.அவன் அதை சொல்லியும் சஹா தடுத்து இருக்காளே.:unsure:
 

Mrs.Gnana

Well-Known Member
வலிகள் கசப்பையும்
கோபங்கள் கார்ப்பையும் தரும்.
இந்த பகுதி ரொம்ப நல்லா இருக்கு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top