Priyakutty
Active Member
அவங்க நெறய எதிர்பார்ப்பு வச்சிருக்காங்க... பட் அவர் கொஞ்சம் அமைதியா... எதையும் வெளிப்படுத்தமா இருக்காரா...
ஆனாலும் இது தப்பு தான... அவங்க கல்யாணம் ஆக போற ஹாப்பி ல அடிக்கடி கால் பண்ணா இப்படி பேசறது... பதில் அனுப்பறது சரியா என்ன
அதை வேற விதமா சொல்லிருக்கலாம் ...
ஆனாலும் இது தப்பு தான... அவங்க கல்யாணம் ஆக போற ஹாப்பி ல அடிக்கடி கால் பண்ணா இப்படி பேசறது... பதில் அனுப்பறது சரியா என்ன
அதை வேற விதமா சொல்லிருக்கலாம் ...