அன்பின் ஆலாபனை - 18 & 19 இறுதி அத்தியாயம்

Advertisement

Hanza

Member
#hanzwriteup

#அன்பின்_ஆலாபனை


நாயகன்: சத்யமூர்த்தி
நாயகி: சஹானா

திருமணத்தின் பின்னரான கணவன் மனைவி (மாமியார்) ஊடல் கூடலுடன் கூடிய கதை

சத்யமூர்த்தி... அன்பான கணவன் பாசமான அண்ணன் அருமையான மகன் மற்றும் உயிரான தகப்பன்...
உண்மை நேர்மையின் திருவுரு... மௌனசாமியார்... (அவன் சாமி எல்லாம் இல்லை... பக்கா ஆசாமி ) பேச காசு கொடுக்கணும்.. ஆனால் குணத்தில் தங்கம்... As usual typical oriented countries husband material.. அதாங்க தாய்க்கும் தாரத்துக்கும் இடையில் அல்லல்பட்டு தாரை தப்பட்டை போல் கிழிந்து தொங்குபவன் first episode படிச்சிட்டு செம்ம கடுப்பு எனக்கு இவன் மேல.. என்ன மனுஷன் இவன்... அர்த்தராத்திரில பச்சை குழந்தையுடன் மனைவியை state விட்டு state தனியா travel பண்ண வெச்சிருக்கான் னு... (அப்புறம் அவன் பால் தலைகுப்பற விழுந்தது வேறு விஷயம்)
அய்யா வாய்ல பேச மாட்டாரு... கண்களும் கைகளும் தான் பேசும்...
'காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா..' இந்த bgm தான் என் mind குள்ள ஓடிட்டே இருந்துது...
அம்மாவுக்கு தரம் குறையாமல் dose விட்டு மனைவியையும் சமாதானப்படுத்திய விதம் அருமை... பிரார்த்தனாவிடம் மட்டும் இவன் தடை தகர்த்து வாயிலிருந்து முத்துக்கள் கொட்டும்...

சஹானா... கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்பவே independent ஆன bold ஆன பொண்ணு... கல்யாணத்துக்கு அப்புறம் கணவன்கிட்ட மட்டும் சண்டை போடும் சராசரி மனைவி...
சுப்புலக்ஷ்மி கிட்ட இன்னும் கொஞ்சம் எதிர்த்து சண்டை போட்டிருக்கலாம்... மரியாதையை என்பது அவரவர் செய்கையில் தான் இருக்கு வயசில் இல்லை... எனக்கு மட்டும் இப்படி ஒரு மாமியார் இருந்திருந்தால் நடக்கிறதே வேற...
சத்யா தனா bonding பார்த்து பொறாமை படுவதெல்லாம் அழகு.. ❤️❤️❤️ சத்யாக்கு செல்ல பெயர் வைத்து அழைப்பது... இடையிடையே மலையாளம் பேசுவது எல்லாம் அழகு

சுப்புலக்ஷ்மி.. சிறந்த அம்மா... ஆனால் கொடுமைக்கார மாமியார்... சத்யா அப்பா ரெண்டு அப்பு அப்பியிருக்கணும் இந்தம்மாக்கு...

கவிதா.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... நானும் ஒரு அண்ணனுக்கு ஒரே தங்கை தான்..அதுனால No comments...

இறுதியாக பிரார்த்தனையை இல்லாமல் கிடைத்த பிரார்த்தனா...
ஒரு வார்த்தை கூட பேசாமல் முழு கதையையும் steal பண்ணிட்டா.. இவ வர்ற இடமெல்லாம் நான் நிறுத்தி நிதானமா ரசிச்சி படிச்சேன்

இது நான் படிக்கும் உங்கள் முதல் கதை... உங்களோட way of writing எப்படினே தெரியாமல் தான் படிக்க ஆரம்பிச்சேன்... You’re chance less… ரொம்ப அழகான சொல்லாடல்கள்... விரசமில்லாத எழுத்து...

மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்

 

vijirsn1965

Well-Known Member
Arumai mam ippothu thaan intha site ku vanthu ungal kadhaiyai padiththean wow superb mam Sathyamoothy Sahana eruvarum chance ye illai romba adhigam peasatha Sathya ore penah sellama valarntha Sahana, pugundha veedu vantha vudanSahana ku yearpadum thadumaartram eppothum kuththi kaatti peasiye kovaththai thoondum maamiyaar anbai vaai vaarthaiyil sollatha Sathya vidam athai yeathir paarthu yeamaanthu pogum Sahana aanaal kaadhalai anbai vaai vaarthaiyaal solla vittaalum than seayal moolaam kaattum Sathya,amma manaivi eruvaraiyum vittu kodukkaamal samaalippathu adada super super mam veettil maamiyaar marumakal sandhaiyil Sahana kilambi pirantha veedu varavum adhuvum oruvaridamum sollaamal (evan Sathyamoorthy edam kooda)varavum eppadi samaadhaanam aagum entru ninaithean Sathya, Shana kuzhanthaiyai paarka vanthu pinnaleye maamiyaar maamanaar Radha aval husband anaivarum vanthu Radha than pudhu veettu grahapraveasam ku azhaipathan moolaam prachchanai peridhaakaamal smootha mudinthu vittathu story yai azhakaaka kondu sentru vitteerkal arumaiyaana yeathaarthamaana kudumba kadhaiyai padiththa oru niraivu inimaiyaana makizhvaana mudivu superb pramaadham mam vaazhththukkal viji
 

Porkodi seenivasan

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

"அன்பின் ஆலாபனை" கதை நிறைவுற்றது. கதையின் தலைப்பில் தொடங்கி, கதை மாந்தர்களின் பெயர் தேர்வு, என அனைத்திலும் என்னோடு இருக்கும் அன்புவிற்கு அன்புகள் ❤

இந்தக் கதையின் ஆரம்பத்தில் இருந்து வாசித்து, கருத்துக்களின் மூலம் என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் நன்றிகள். ❤

சஹானா - சத்யமூர்த்தி உங்களை கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த கதை குறித்த உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். நிறையோ, குறையோ மறவாமல் தெரியப்படுத்துங்கள். ❤

இறுதி அத்தியாயங்கள் ❤

ஆலாபனை - 18 (1)
ஆலாபனை - 18 (2)
ஆலாபனை - 19

விரைவில் வேறொரு புதிய கதையில், களத்தில் சந்திப்போம் தோழிகளே ❤

நன்றி
தேவி
Superb story
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top