அன்பின் ஆலாபனை - 13

Advertisement

Hanza

Member
Intha Minda pirani
Varenu sollittu phone attend pannala… avanala mudiyalana oru message sari poda irunthuthu thane…

Vendatha marumagalai edhukku viseshathukku kootti poganum…

Ivan vera… avalai adikkadi off panniduran
 

Mathykarthy

Well-Known Member
பாவம் சஹா.... :cry: மாமியார் இப்படி கொட்டிட்டே இருந்தா அவளும் என்ன பண்ணுவா.. இந்த உம்மணாமூஞ்சி எப்போ தான் வாயை திறப்பானோ.. :mad:
 

Priyakutty

Active Member
அவர் அம்மாதான் எல்லா பிரச்சனை க்கும் காரணம்...

அவர் கொஞ்சமது பேசினா தான் அவங்க வாய் மூடும்...

அம்மா, பொண்டாட்டி ரெண்டு பேரையும் எல்லா டைமும் விட்டு கொடுக்காம இருக்க முடியாது ல...

சத்யா பாவம்... சஹா வும் தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top