அன்பின் ஆலாபனை - 12

Advertisement

chitra ganesan

Well-Known Member
சஹா நீ என்ன பண்ணாலும் உன் மாமியாரை திருப்தி படுத்தவே முடியாது.ஏன்னா அந்தம்மா உன்னை மருமகளா
பார்க்கல.எதிரியா தான் பார்க்குது.
 

amuthasakthi

Well-Known Member
கொஞ்சம் ஆரப்போட்டு கூட சஹா பேர்ல இடம் வாங்கிருக்கத சொல்லிருக்கலாம்...இவன் என்ன செய்தாலும் அது அவ மேல தான் விடியுதுனு சத்யாக்கு தெரியலயா
 

Nirmala senthilkumar

Well-Known Member
Single ponnu nilaimai romba kodumai devi ma
Nammalukku illa pora idathila ellorum venum nnu romba ishta pattu marriage pannen
27 years ahh intha pechu innum nikkalai
Intha week la kooda intha mathiri face pannen
Sathya mathiri oru neram purinchukkara en Husband ippo lam avarum antha mathiri pesum pothu romba pain ahh irrukkum
Otthai ponnu appadi enna thappu pannitten
Ungha sisters lam pannalam ahh sonna avvalavu taan
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
இந்த சூப்பம்மா திருந்தாது. அடுத்தவங்களையும் என்ன..... சஹானாவையும் நிம்மதியா வாழ விடாது.
சஹானாவுக்கு மாமியாரையும் அனுசரிச்சு போகணும். சண்டையும் வர கூடாது ன்னு நினைக்கிறா.
சத்யா எதுக்கும் ரெடியா இருக்காப்புல சஹானாவிற்காக.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top