அந்த நீலநதிக்கரையோரம்...!

Advertisement

Sasideera

Well-Known Member
வணக்கம் தோழமைகளே...!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...:love::love:உங்கள் ஆதரவுடன் மீண்டும் ஒரு புதுக்கதையுடன் உங்களுடன் நேரம் பகிர வந்திருக்கேன்...இதுவரை எழுதின கதைகள்ல இருந்து தோன்றிய எண்ணம்தான் இந்த கதை... ட்விஸ்ட், டர்ன்ஸ்னு எதுவும் இல்லாம ஒரு ஸ்மூத் கோயிங் கதைதான்...

இன்னைக்கு ஜஸ்ட் இன்ட்ரோ மட்டும்தான்...எபிஸ் இன்னும் கொஞ்சம் கதை எழுதியதும் போடறேன்...ரெகுலர் எபி கொடுக்கணும்னு நினைக்கறேன் அதான் பிரெண்ட்ஸ்... :love::love:உங்களோட ஆதரவுக்கும் கருத்துக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன் பிரெண்ட்ஸ்...நன்றி...:D:D

Nirmala senthilkumar

Well-Known Member
N

Nirmala vandhachu
Best wishes for your new story ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top