அந்த ஒரு கேரக்டர் ♥

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love::love: avaruku oru pair kodukalaye nu neenga varutha pateengale kaa :( sjm padikum pothu comments la parthen :cry:
Ena ma nee ipdi pacha pillaya irukiye... Varutham than... Irunthalummmmmmm antha pair yar nu unaku therilaye ma... :p:p
என்னம்மா மித்ரா டியர் and பரணி டியர்?
அஸ்வினுக்கு pair கொடுக்கலேன்னு
அவங்க வருத்தப்படுறாங்கன்னு
சொன்ன நீங்க அஸ்வினின்
அந்த ஜோடிக்கிளி நம்ம சசிதீரா
கிளி-ன்னுதான் கொஞ்சம்
சொல்லலாமில்லே?
நம்ம சசியக்காவுக்கு ரவையூண்டு
ஹேப்பி ஆவுமில்லே?
 
Last edited:

Sasideera

Well-Known Member
என்னம்மா மித்ரா டியர் and பரணி டியர்?
அஸ்வினுக்கு pair கொடுக்கலேன்னு அவங்க வருத்தப்படுறாங்கன்னு சொன்ன நீங்க அஸ்வினின்
அந்த ஜோடிக்கிளி நம்ம சசிதீரா
கிளின்னுதான் கொஞ்சம்
சொல்லலாமில்லே?
நம்ம சசியக்காவுக்கு ரவையூண்டு
ஹேப்பி ஆவுமில்லே?



Athan paarunga mithra ena vittu vera yaraiyo ashwin ku Jodi sekaranga... :p
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
என்னம்மா மித்ரா டியர் and பரணி டியர்?
அஸ்வினுக்கு pair கொடுக்கலேன்னு
அவங்க வருத்தப்படுறாங்கன்னு
சொன்ன நீங்க அஸ்வினின்
அந்த ஜோடிக்கிளி நம்ம சசிதீரா
கிளி-ன்னுதான் கொஞ்சம்
சொல்லலாமில்லே?
நம்ம சசியக்காவுக்கு ரவையூண்டு
ஹேப்பி ஆவுமில்லே?
இவ்வளவு நாள் அறியா பிள்ளைகளா இருந்துட்டோம் பானு மா :p அதுதான் இப்போ சொல்லிட்டேன்.. அஸ்வின் எங்களுக்கு மச்சான்னு..:giggle:
ரவையூண்டா :D:D சசி அக்கா இப்போ பயங்கர ஹேப்பி அண்ணாச்சி.. :love:
 

Sasideera

Well-Known Member
இவ்வளவு நாள் அறியா பிள்ளைகளா இருந்துட்டோம் பானு மா :p அதுதான் இப்போ சொல்லிட்டேன்.. அஸ்வின் எங்களுக்கு மச்சான்னு..:giggle:
ரவையூண்டா :D:D சசி அக்கா இப்போ பயங்கர ஹேப்பி அண்ணாச்சி.. :love:


Double haaaappppiiiii thaan... :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top