Durga Elango
Well-Known Member
Nice update
perfect lyrics..இந்தப் பதிவை எழுதும் போது இப்படியொரு பாடல் வரிகள் இருக்குதுன்னு தெரியாது..thanks for sharing..stay blessed
ஃபர்ஸ்ட் டைம் அவளை பார்த்தப்பவே, அவளோட ட்ரஸ், ஸ்கின் கலர் வச்சு அவ ஒரு நீச்சல் வீராங்கனையாக இருப்பான்னு கண்டுபிடிச்ச போலீஸ் கண்ணுல இருந்தா அவளோட முன்னழகும், பின்னழகும் தப்பிச்சுட போகுது...
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி…
உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி…
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி…
கடைசி வரிலே சொல்லிட்டேனேpolicekaaranukku x-ray kann
thalli irrundhu paarthadum purinchukittan
sneha yen ippadi moochu mutta utkaarndhu irruka, avan sollvathu pol comfortable-la irrukamal vendadha velai paarthu vaichuirruka... shikka idea?
Enna pesanum nu ninaikiraan?
Bangalore only half day plan??
As usual you play with words
waiting
Oh ok got itகடைசி வரிலே சொல்லிட்டேனே
In Jothi's house... sneha will be with Jothiஇந்த நைட் போலீஸ் மூவ் என்னவா இருக்கும்னு எதிர்பார்த்த இதுக்கு முன்ன நைட் பத்தி அசால்ட்டா கேள்வி கேட்கிறார்எம்மா ஸ்னேகா எப்போ விஜயா ஜோதி கண்ணுல மண்ணு தூவி ரெண்டு பேரும் மீட் பண்ணிங்க... ஒரே மண்டை கொடசலா இருக்கே.. அதான் வேல் பேசணும்னு நிணைச்சாரோ.. தாலி பத்தி அதான் கேக்குராரு.. ஸ்னேகா பதில் என்னவா இருக்கும்
![]()