அத்தியாயம் -11

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member

கதம்பவனம் – 11
நிலா காயும் நேரத்தில் வழமை போல் சோமசுந்தரம் கையித்துக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டு நிலவு பெண்ணிடம் மௌனம் மொழி பேசி கொண்டு இருந்தார்.

ஏனோ இன்று மனம் நிறைவாக இருந்தது அதற்கு முக்கியக் காரணம் எந்த வித தடையும் இல்லாமல் சிறப்பாக நடந்த முடிந்த விருந்து தான்.மாதங்கி கூடச் சற்று இலகுவாக நடந்து கொண்டது போல் தெரிந்தது.இதுவே தொடர வேண்டும் என்ற பேராசை வேறு மனிதனுக்கு.

மனம் சற்று தெளிந்து இருக்க தோட்டத்தின் அமைதியும்,நிலவின் குளுமையும் மனம் தனது மனைவியை நாடியது.இன்று அலைச்சலும்,வேலையும் சற்று அதிகம் என்பதால் இன்னும் பெண்கள் தங்களது பள்ளி அறைக்குச் செல்லவில்லை.

பங்கஜம் தான் நேரம் செல்வதை உணர்ந்து அனைவரையும் வற்புறுத்தி அனுப்பி வைக்க விமலா மட்டும் போக மாட்டேன் என்று அவருடன் தேங்கி விட்டாள் இருவரும் சேர்ந்து மீதம் இருக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இந்த பத்துக்குப் பத்து சமையல் அறையில் அப்படி என்னதான் இருக்குமோ அனுமார் வால் போல் வேலை நீண்டு கொண்டே செல்லும்.ஒன்றை தொட்டு ஒன்று என்ற கணக்கில் வேலை வரிசை கட்டி கொண்டு நிற்க இவர்கள் எங்கே நகர்வது.

பெண்களின் நிலை இப்படியென்றால் ஆண்களின் நிலை அதுவும் ராஜனின் நிலை மிகவும் மோசம்.ஒரே முத்தம் மொத்தமும் அவனைப் புரட்டி போட தன்னிலை இழந்து தான் சுற்றி வந்தான் அந்த மயக்கத்தை தெளிய வைக்க வேண்டியவளோ அடுக்கலைக்குள் தஞ்சம் கொண்டால் அவனும் என்ன செய்வான்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் அறைக்குள் இருந்தவன் கதவை திறந்து வந்து விட்டான் அவளை தூக்கி செல்லும் முடிவுடன்.தாய் பத்தடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற கூற்று பொய்த்துப் போனது போலும்.மகன் எண்ணத்துக்கு தந்தை செயல் வடிவம் தந்தார்.

அடுக்கலைக்குள் நடக்கும் கூத்தை அறியாது புயல் வேகத்தில் உள்ளே நுழைய போன ராஜனின் கைகளைப் பற்றி இழுத்து பக்கவாட்டு சுவற்றில் சாய்த்து அவன் மீது அமுத்தமாகச் சாய்ந்து கொண்டு மிக ஆர்வமாக எட்டி எட்டி அடுக்கலைக்குள் பார்த்துக் கொண்டு இருந்தாள் விமலா.
அவள் தனது கை பற்றி இழுத்தது மேலும் தன் மீது ஒய்யாரமாக உரசி கொண்டு இருக்கும் மனைவியின் செயல் அதிர்ச்சி கொடுக்க மயக்கமாக வந்தது காளையின் குரல் “ஏய்! என்னடி”

ஷ்..... உதட்டில் கை வைத்து பேசாதே என்பது போல் செய்கை காட்டியவள் இன்னும் அவனை ஒட்டி கொள்ள போதை ஏறியது ராஜனுக்கு தாபம் தலைக்கு ஏற அதனை குறைக்கும் வழி தெரியாமல் அலைந்தவனை இன்னும் சோதித்து வைத்தாள் அவனது மனைவி.சொக்கி நிற்கும் கணவனது தாடையைப் பிடித்து அடுக்கலைக்குள் பார்க்கும் மாறு செய்கை காட்டினாள்.

என்ன என்பது போல் அசட்டையாக பார்த்தவன் அதிர்ந்து போனான் பங்கஜத்தை தூக்கி கொண்டு வம்பு செய்து கொண்டு இருந்தார் சுந்தரம்

“ஐயோ! என்னங்க இது யாராவது பார்த்துற போறாங்க”

“பார்க்கட்டும் எவன் கேட்பான் என்ன… என் பங்கு” அவரது பேச்சில் முறைத்து பார்த்தவர்

“வீட்டுல ஒரு வயசு பொண்ணு அஞ்சு மருமக பொண்ணுக அதுக்கு மேல மூனு சீண்டுங்க இருக்கு நியாபகம் இருக்கட்டும்”

“அது உனக்குத் தான் நியாபகம் இருக்கனும் இது எனக்கு உண்டான நேரம் அதுல உன்ன யாரு வேலை பார்க்க சொன்னது” சரியாகத் தானே கேட்கிறார் மனிதர் அவருக்கு உண்டான நேரத்தை களவாடி சென்றால் கோபம் வரத்தானே செய்யும்.

“அதுக்குன்னு இப்படியா விமலா இன்னும் அறைக்கு போகல விடுங்க யாரவது வர போறாங்க”

“எல்லாரும் தூங்கிட்டாங்கடி நீ மட்டும் தான் உருட்டிக்கிட்டு இருக்க”

“இல்லங்க விமலா இருக்கா விடுங்க வந்துர போறாங்க”

“போடி முடியாது” என்றவர் அவர் கழுத்தடியில் தனது முகத்தை அமுத்தமாகப் புதைத்துக் கொண்டார்

பெற்றவர்களின் நிலையைப் பார்த்து திரும்பி கொண்டவன் போலி கோபம் வைத்து “இங்க என்ன ஷோவா காட்டுது ரூமுக்கு போடி” மனைவியை விரட்ட

“உங்களுக்கு என்ன நான் பார்ப்பேன்” என்றவளை பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான் அவளை இழுத்து செல்லும் நோக்கத்துடன் “சரி வா படுக்கலாம் மணி என்ன தெரியுமா”

“கொஞ்சம் பேசாம இருங்க அங்க பாருங்க உங்க அப்பாவ என்னமா லவ் பண்ணுறாரு கமலா ஹாசன் எல்லாம் என் மாமனார் முன்னாடி பிச்ச வாங்கணும்” பெண்ணிடம் அத்தனை குதூகலம் அவளது செய்கையில் மயங்கிவன்.

“ரூமுக்கு வாடி நானும் லவ் பண்ணுறேன்” என்றவனது குரல் கிறங்கி ஒலிக்க திடுக்கிட்டு அவனை பார்த்தாள் அதுவரை அவனிடம் அப்பி கொண்டு நின்றவள் அவனது மாற்றம் கண்டு விலக பார்க்க.அவளது விலகல் புரிந்து அள்ளி கொண்டான் தனது தோள்களில்.

ஐயோ! என்னங்க இது விடுங்க யாரவது பார்க்க போறாங்க (இது தான் தந்தை வழி என்பதோ?)
“பார்க்கட்டும் என் பொண்டாட்டி நான் தூக்குவேன்” என்றவன் தங்களது அறைக்கு விரைய அவளோ அவனது கைகளில் திமிறிக் கொண்டு இருந்தாள் “என்ன முரட்டு தனம் பண்ணுறீங்க மதியம் நீங்க பண்ணி வச்ச வேலைக்கே அக்காங்க ஓட்டி எடுக்குறாங்க தெரியுமா” செல்லமாகச் சிணுங்கியவளை.

“நீயும் அவங்கள வம்பு பண்ணு ராஜன் பொண்டாட்டியா இருந்து கிட்டு இதுக்குப் பயப்படலாமா”

“அதுசரி அப்புறம் எதுக்கு ஐயா மட்டும் ஓடினீங்க” அண்ணிகளின் கேலியை சமாளிக்க முடியாமல் அப்பா வேலை கொடுத்தார் என்று ஓடிய வீர செய்யலை சொல்லி காட்ட

“அது....வந்து”

“எது வந்து”

“சரிடி பயந்து தான் ஓடுனேன் போதுமா” அவனது பதிலில் வாய் பொத்தி சிரித்தவள்

ச்ச… ஆனால பட்ட ராஜனையே பயந்து ஓட வச்சுட்டாங்களே எங்க அக்காங்க எல்லாம் இவ்ளோ பெரிய ஆளு என்று மார் தட்டி கொள்ள

‘எங்க அக்காங்க’ என்ற உரிமை பேச்சில் நிகழ்ந்தவன் அதனை வெளி காட்டாமல் “ஆமாடி பெரிய ஆளுங்க தான் பத்து பெரு வந்தாலும் ஒத்தையா சமாளிக்கத் தெரிஞ்ச எனக்கு எங்க வீட்டு நாலு பொம்பளைங்கள சமாளிக்கத் தெரியல தான் ஒத்துக்குறேன்”

“ஐயோ பாவம் என்னடா இது சுந்தரம் மகனுக்கு வந்த நிலைமை”

“கொழுப்புடி உனக்கு எங்க அப்பா பெயரையே சொல்லுறியா உன்ன” என்றவன் அவளைப் பிடித்து அடிப்பது போல் போக்கு கட்டி தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டான்.அவனது இறுகிய அணைப்பு சிறு நடுக்கம் கொடுக்க விலகப் பார்த்தவளை கட்டிலில் தள்ளியவன் அதன் பின் செய்தது அனைத்தும் அழகான பிழைகளே.

அவள் மீது நம்பிக்கை கொண்டு திருமணம் செய்தாலும் சிறு உறுத்தல் அவனுள் இருந்து கொண்டே இருந்தது.என்ன நடந்தாலும் வாழ்க்கை அவளுடன் தான்.அதன் ஆரம்பம் என்ன என்பது தான் அவனிடம் கேள்வி குறி.அதுவும் அவளது நடத்தையில் கரைந்து போனது அதனால் தான் தன்னவள் என்ற உரிமை ஓங்கி நிற்க வாழ்க்கையின் முதல் படியை அழகாக கடந்து கொண்டு இருக்கிறான்.
மகன் இப்படியென்றால் தந்தை…….
தனது தோள்களில் தூக்கி வந்த பங்கஜத்தை கயித்துக் கட்டிலில் கிடத்தி அவரும் சரிந்து படுத்துக் கொண்டார் “சோம சுந்தரரே வர வர உங்க அராஜகம் தாங்க முடியல என்ன இது பசங்க இருக்கும் போது”

“தப்பு உன் மேல தான் பங்கு நான் என்ன சொல்லி இருக்கேன்” சிறு கோபம் அவரிடம் எந்த விடயம் என்றாலும் சிரித்துப் பேசி சாதுரியமாகக் கையாளும் சோமசுந்தரத்திற்கே கோபம் வந்து விட்டது.

வரத்தானே செய்யும் இருக்கும் வலிகளையும் மன இறுக்கத்தையும் அவர் போக்கி கொள்ளும் ஒரேயிடம் பங்கஜம் தான்.இளமையில் பிடித்த ஓட்டம் முதுமையிலும் தொடர்ந்தால் மனிதனுக்கு அலுப்பு வராதா என்ன.அவரது கோபம் மென்னகையைக் கொடுக்க நரம்புகள் புடைத்து தோள் சற்று சுருங்கி இருக்கும் கைகளைக் கொண்டு காதலுடன் அவர் காது மடல் வருட.

கோபம் சற்று மட்டுப் பட்டது வருடும் கைகளைப் பிடித்துத் தனது கன்னத்தில் வைத்தவர் கண் மூடி மனம் நிறைந்து கிடந்தார்.இருவரும் சிறுது நேரம் மௌனம் கொண்டு தங்களுக்கு முடிந்த விதத்தில் தங்களது அன்பை பறி மாறிகொள்ள எச்சில் கொண்டு அன்பு முத்தம் அவரது நெற்றியில் பதித்து எழுந்து அமர்ந்தார் சோமசுந்தரம்.

பங்கஜமும் எழுந்து அவரிடம் சற்று நெருங்கி அமர்ந்து “என்னங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் பேசலாமா இல்ல நாளைக்கி பேசலாமா” அவரது இன்றைய கோபம் அவரை இப்படி பேச வைத்தது

ஹா…ஹா…. சிரித்தவாறே ஏய்! நான் தேடும் போது நீ இல்லனு கொஞ்சம் கோபம் அதுக்குன்னு நீ இப்படி கேட்பியா வயசுல கூட நீ பயந்தது இல்லையேடி ஹ்ம்ம்…

ப்ச்… அப்போ சோம சுந்தரர் நல்ல பையனா இருந்தார் இப்பெல்லாம் அவருக்கு ரொம்பக் கோவம் வருது

“என்ன பண்ணுறது இயலாமை…. பங்கு கிட்ட மட்டும் தானே எல்லாத்தையும் பங்கு போட முடியும்” என்றவரது கை சற்று இறுக்கி பிடிக்க “சோமசுந்தரரே வாலு தனம் வேணாம் என்ன பேசவிடுங்க முக்கியமான சங்கதி”தனது விளையாட்டைக் கை விட்டவர்.

“சரி சரி சொல்லு”தனது கைகளைத் தேய்த்துக் கொண்டு அதனை பார்த்தவாறே பேசினார் பங்கஜம்” நான் சொல்லுறத கவனமா கேளுங்க கோபம் கூடாது”

“அப்போ வில்லங்கமான விஷயம் தான் சொல்லு கேட்போம்”

அவர் சொல்லவே இதுவரை கண்டிராத இறுக்கம் கொண்டவர் அதிர்ந்து நின்று கோபத்தில் கைக்கு எட்டிய தண்ணீர் குவளையைத் தூக்கி கிணத்து மேட்டில் எறிந்தார் அது உரு தெரியாமல் நசுங்கி போனது.அவரது சீற்றத்தில் பதறிய பங்கஜம் கைகள் நடுங்க எழுந்து நின்றார்.

“என்னங்க கொஞ்சம் பொறுமையா பேசி முடிவெடுப்போம்”

“என்னத்த இன்னும் பொறுமை வேண்டி கிடக்கு போதும் பங்கஜம் என் பொறுமைக்கும் எல்லை உண்டு” என்றவர் பின்பு நிதானித்து உனக்கு எப்படி தெரியும்

“சீதா சொன்னா”

ஓ!.. சரி நான் பார்த்துக்குறேன் இதை நினைச்சு கவலை பட்டு நீ உடம்பக் கெடுத்துக்காத நமக்கு இன்னும் கடமை இருக்கு விஜினு ஒரு பொண்ணு இருக்கா…. விடியட்டும் விஜி கிட்ட பேசணும்….

“அவகிட்ட எதுக்குங்க”

“அவளுக்கும் நம்பக் கடமைய முடுச்சுட்டா உள் பூசலுக்கு வழி தேடலாம் இல்லையா”

“என்னங்க நீங்க”

“எனக்கு ச்சீனு போகுது பங்கஜம்”

“அப்புடியெல்லாம் சொல்லாதீங்க நம்ப குடும்பம் உங்கள நம்பி தான்….” என்று கண்ணில் நீர் வர அழுதவரை இழுத்து அனைத்தவர்

“என் பொண்டாட்டிய அழுக வச்சுட்டானுக…. கோபமாக கத்தியவர் ஏண்டி அழகுற நான் இருக்குற வரைக்கும் நீ ராணி மாதிரி இருக்கனும் வரட்டும் உன் பெரிய மகன் பேசிகிறேன்”

“பார்த்து பொறுமையா”

“நான் பார்த்துக்குறேன் பங்கு” என்றவர் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் அனைத்துக் கொண்டு உறங்க முயற்சித்தார் பங்கஜம் கணவனிடம் பாரம் இறக்கி விட்ட நிம்மதியில் சற்று நேரத்தில் துயில் கொள்ள சோமசுந்தரம் தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட்டார் (அப்படி என்ன செய்தியோ அமைதியான தென்றலை புயல் ஆக்குவது போல)
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
அன்பான அழகான
முதிர்ந்த ஜோடியின் காதல்

குறும்பு இனிமை இளம் காதல்
அருமை
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top