அத்தியாயம் – 7

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 7
மனைவியும் கணவனும் ஒருபுறம் செல்ல நல்லம்மாள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மறுபுறம் செல்ல சுந்தரி,இளவரசி,ஆவுடையம்மாள்,செல்லம்மாள் ராசியப்பன்,சிங்கமுத்து மட்டுமே எஞ்சி நின்றனர்.

இளவட்டம் அனைத்தும் தனியாகக் கதை பேச ஒதுங்கியது அதுங்களுக்கு ஒரே கொண்டாட்டம் நடக்கும் அனைத்தும் உணர்வுகள் அடைப்படையில் இருந்தாலும்.

சில அதிரடி முடிவுகளும் காதல் காட்சிகளும் அவர்கள் வயதுக்கே உண்டான ஆர்வத்தைக் கிளப்ப எதுவும் பெரிதாகத் தெரியவில்லை அதனால் அவர்கள் ஓர் தனி உலகத்தில் இருந்தனர்.

“அக்கா வாகப் பார்த்துக்கிடலாம் அதேன் ஆத்தா கூடப் போயிருக்குள அது பார்த்துக்கிடும்” செல்லம்மாள் ஆவுடையம்மாளை தேற்ற அவரோ அவளது கைகளைப் பற்றிக் குலுங்கி அழுதார் அவரது அழுகையைக் காண பொறுக்காத அன்பு தங்கை.

“எக்கா என்ன நீ?” அவரது அழுகையில் தடுமாறி போயி செல்லம்

“நான் உனக்கு நியாயம் செய்யல போலச் செல்லம் என்ன மனுச்சுக்கிடு என் பிள்ளைகளையும்”

“அக்கா என்ன பேசுற நீ? அது என்ன உன் பிள்ளைங்க பார்த்தியா அவுளுக எண்ணம் போலப் பிரிச்சு புட்ட இம்புட்டு வருஷம் நம்ம வாழ்ந்த வாழ்க்கை எங்கன போச்சு”

“ஐயோ! அப்படி இல்ல செல்லம்”

“அக்கா நீ அறிவு பேச்சுல குழம்பி நிக்காதே! அதுங்க காலம் வேற அதுங்க எண்ணம் வேற ஆனா நம்ப அப்படி இல்ல மாமா கட்டிக்கிடலனா என்ன எங்கனயாவது தள்ளி இருப்பாக உருத்துல மாமன் மச்சானுடு யாரும் இல்லை நம்ப மாமனை தவிர்த்து அதேன் கொடுத்து புட்டாக அதுக்கு நம்ப என்ன செய்ய சொல்லு? இதுங்கள மாதிரி நம்ப அய்யன் கிட்ட பேச வாய்ப்பு இருக்கா?” இல்லை என்று தலையை ஆட்ட

“நீயோ நானோ ஒரு நொடி சக்களத்தியா நடந்து இருப்போமா?

“என்ன பேச்சு இது செல்லம்” கண்டித்தார் பெரியவர்.

“இரு பேசிப்புடுவோம் உம்மப் புருஷன நான் கட்டிக்கிட்டு உன்ன ஒதுக்கி வச்சேன்னா? இல்ல நீ என்ன அண்டவிடலையா சொல்லு? இல்ல பிள்ளைகளை வேத்தும படுத்திப் பார்த்தோமா?”

“சீ.. சீ... என்ன பேச்சு இது”

“இதுங்க வளர்ந்து விவரம் தெரியிற வரைக்கும் யாரு பிள்ளை யாரோடதுனு கூடத் தெரியாது பெறவு என்ன உனக்கு அவளா மனுசுல வச்சுக்கிட்டு மருகி எல்லாத்தையும் தப்பு சொல்லுதா அதைக் கேட்டு நீ யோசுச்சு புடாதா நம்ப வாழ்க்கை வேற அதுங்க வாழ்க்கை வேற”

“இம்புட்டுப் பேசுறவா கண்ணாலம் கட்டிக்கக் கேக்கும் பொது வேணான்னு சொல்ல வேண்டியது தானே நம்ப அடிச்சு புடிச்சா கட்டி வச்சோம்” செல்லம் கேட்பதும் நியாயம் தானே

“ஹ்ம்ம்!......... என்னவோ போ இத்தினி வருஷம் செண்டு இப்படி ஒரு பிரச்சனை வயசு போகப் போக எதையுமே தாங்க முடியல என்னால” என்று தளர்ந்தவரை ஆளுக்கு ஒருபுறமாக நின்று தாங்கினர்

“ஆத்தா வுடு தங்கிச்சி வாழ்க்கை இனிமே செழிச்சுடும் பிள்ளைங்க பேசுனத கணக்குல வைக்காத அதுங்கள அம்மாயி பார்த்துக்கும் கொஞ்சம் ரணம் காயட்டும் வூட்டுக்குக் கூட்டியாந்துரலாம்” ராசியப்பன் சமாதானம் சொல்ல

“ஆமா ஐத்த!” சுந்தரியும் சொல்ல அனைவரும் அதனை ஆதரிப்பது போல் அமைதியாக நின்றனர்.

****
சோமதேவன் வீட்டில்.........

“மாமா கீழ இறங்கு மூச்சுவிட முடியல எரும கணக்கா மேல விழுந்து கிடக்கத் தள்ளு மாமா”

“முடியாது டீ எம்புட்டு ஏத்தம்மா நிக்க வச்சுக் கேள்வி கேக்க இப்போ கேளு அம்புட்டுக்கும் பதில் சொல்லுதேன்”

“ஐயோ!... உசுரு போயிடும் போல மூச்சே வுட முடியல சாமி இறங்கு” என்று அவரை ஒரே தள்ளாகக் கீழே தள்ளி எழுந்து அமர்ந்தவர் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியவரே சோமதேவனை முறைத்து வைத்தார்

“என்னடி முறைக்க”

“ஹான்! .... புள்ள இல்லாத வூட்டுல கிழவன் துள்ளி குதுச்சானம்”

“ஆருடி கிழவன்” அளவான மீசையை தடவியவாரே சோமதேவன்

“வேற ஆரு நீதேன் மலரை கட்டி கொடுத்தா அடுத்தப் பத்து மாசத்துல பேரன் மடியில”

“அதுக்கு என்ன”

“அதுக்கு என்னவா கூறு இருக்கா”

“இருந்தா உன்ன கட்டி இருப்பேனாடி” நியாயமாகத் தான் கேட்டு வைத்தார்

“உனக்கு ரொம்பத்தேன்” என்றதும் அவர் கிட்ட நெருங்கி வர

“மாமா அங்கனையே இரு சொல்லி புட்டேன் பொசுக்கு பொசுக்குன்னு கட்டிக்கிட்டு”

“அநியாயம்டி இது!...... எம்புட்டு வருஷம் தனுச்சு சாக? நான் வாழ்ந்தது ரெண்டே நாள்தேன் அப்போ கட்டி கிட்டதும் இரண்டு தரந்தேன் இனி முடியாது” என்றவர் மீண்டும் நெருங்க இரு கை கொண்டு அவரைத் தடுத்த அறிவு

“இங்கன பாரு மாமா செம கோவத்துல இருக்கேன் என்ன பேச வைக்காத”

“பேசுடி பார்ப்போம்”

“என்னத்த பேச சொல்லுற நானுந்தேன் ரெண்டே முறை வாழ்ந்தேன் உன்ன விட எம்புட்டு வயசு சிறுசு நானு... எனக்கு மட்டும் ஆசை பாசம் இருக்காதா? நான் தொலைச்ச காலத்த எங்கன போய்த் தேட இரண்டு புள்ள இல்லாட்டி இன்னும் என் நிலை மோசந்தேன் அதுங்க இருக்கப் போய் முகம் பார்த்து நின்டேன் இல்லனா?”

“நல்ல பேசுறடி உனக்காவது இரண்டு பிள்ளை எனக்கு ?” சரிதானே இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது அறிவு அதிர்ந்து நின்றார்

“அது!.. அது!..........”

“என்ன பேச்சு பழகுறவ......உன் பக்கத்தைக் கேட்டேன்ல என் பக்கத்துக்குச் சொல்லுறேன் கேட்டுக்கிடு அதுக்கு முன்னாடி உன்ன மனசுல பதியவை இனி இது தான் உன் வூடு நல்ல நாள் பார்த்து வரத்துக்கு ஒன்னும் புதுச் சோடி இல்ல உங்க அய்யனுக்கு முறையா போயி செய்தி சொல்லிக்கிறேன்”

“அது எப்படி? நான் இங்கன இருக்கேனு சொல்லவே இல்லையே”

“அதுக்குத்தேன் பேசுறேன் நல்ல காதை கொடுத்து கேட்டுக்கிடு பிறவு உன் முடிவு “எடுத்த எடுப்பில் பேச்சை தொடங்கினார்

“எங்க ஐயனோட அக்கா மகளுக்கு என்ன நோவுனு தெரியுமா?”

“இல்லை” என்று உதட்டை பிதுக்கினார் ஒரு அலட்சியத்துடன்

“சத்தாப்பு கூடி போச்சு உனக்கு ஹ்ம்ம்...........”

“மாமா என் மனுசுல உள்ளதை சொல்லுதேன் அவுங்களைப் பார்த்தா எனக்கு ஒரு ஒவ்வாமை நோவு கொண்டவங்கதேன் இருந்தாலும் என்னால அவுங்கள உறவா கடக்க முடியல அவுக இல்லாட்டியும் முடியாது” என்று உறுதியாகச் சொன்னவரை ஒருமாதிரி பார்த்தவாரே பேச்சை தொடர்ந்தார்.

அது என்னவோ செண்பகத்தைப் பார்த்தாள் அந்நியம் தான் அறிவுக்கு அறியாத வயதில் அவர் செய்த செயல் சிறு பெண்ணான அவருக்குப் பசு மரத்தாணி போல் பதிந்து போனது அவரது நிலை புரிந்தாலும் அறிவுக்கு ஏற்க முடியவில்லை.

“அவளுக்குக் கிட்னி அழுகி போச்சு அது போகக் கல் ஈரல் நோய் முத்தி போச்சு மாச கணக்குதேன் சொல்லும் போது அதுவரைக்குமாவது வாழட்டும்னு யோசுச்சு பெரியவுக முடிவு எடுத்தாக”

“உனக்குத் தெரியுமுள ஆத்தாவோட பங்காளி மவ ராஜத்த” என்றதும் தெரியும் என்பது போல் தலை அசைத்தார் அறிவு

“முதல நம்ப ராஜத்துப் பெரியம்மா பையந்தேன் கட்டுறதா இருந்துச்சு கடைசி நேரத்துல முடியாதுனு சொல்லிப்புட்டான் ஐத்த காலுல விழுந்து புடுச்சு என்ன செய்யச் சொல்லு அதேன் கட்டிகிட்டேன்”

“சரி மாமா நீ தியாக செம்மலு தேன் என்ன என்னத்துக்கு அவரசரமா கட்டிகிட்ட”

“ரொம்பத்தாண்டி நக்கலு உனக்கு மாங்குளத்துல இருந்து வரன் வந்துச்சு உங்க அய்யனுக்கு இரண்டு யோசனை நல்ல வேளை என் காதுக்குச் செய்தி வந்துச்சு இல்லண்டு வை அவிங்க உன்ன பேசி கண்ணாலம் முடிச்சு இருப்பானுக காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தான் தூக்கின கதையா போயி இருக்கும்”

“ப்ச்... எனக்கு இதெல்லாம் தெரியாதே!”

“உனக்கு என்னதாண்டி தெரியும் நல்ல சண்டை கட்ட தெரியும்..... பாவாடை சட்டைய போட்டுக்கிட்டு துள்ளிக்கிட்டு திரிவ”

“வேற என்ன செய்ய அந்த வயசுல”

“அறிவு பேசலண்டு கவலை பட்ட காலம் போயி பாயிண்ட் பாயிண்டா பேசுறடி” என்றதும் சிறு புன்னகை வந்தது அவருக்கு

“சிரிச்சு மனச கெடுக்காத புள்ள”

“அப்படியே நீ கெட்டுப் போயிட்டாலும் நான் பேசி சண்ட கட்டலான நீ என்ன வந்து பார்த்து இருப்பியா”

“ஹ்ம்ம்...”

“என்ன ஹ்ம்ம்”

“இதுக்குப் பதில் அப்புறம் சொல்லுதேன் இப்போ சொல்லு உன்ன கட்டுனது சரிதானே”

“மாமா கட்டுனது உன் சூழ்நிலை சரி பிறவு நடந்தது அம்புட்டுக்கும் என்ன பதில் ஒரு நாளு ஒரு பொழுதாவது என் முகம் பார்த்து ஒரு வாய் சோறு உண்டியா நீ”

“அதுக்கு இப்பவரை எனக்குக் கொடுத்து வைக்கலைடி பாவி”

“அதுக்கு நானா காரணம்?”

“இங்கன பாரு அறிவு நோவு கண்ட புள்ளய பார்க்கவே என் காலம் போச்சு ராவுல தூக்கம் இல்ல பொசுக்கு பொசுக்குன்னு மூக்குல இருந்தும் வாயுல இருந்தும் ரெத்தம் வரும்

“உன்ன கட்டுனதுக்கே அந்தப் புள்ள அழுது புலம்பிடுச்சு உன்கிட்ட வந்தா அம்புட்டுதேன் அதுக்கு ஏன் அந்த நோவையும் கொடுக்கணும் அதேன் உன்கிட்ட வரல” அவரது பேச்சில் தொண்டை அடைக்க.

“இது நியாயமா மாமா?”

“இல்லதேன் தப்புதேன் அறிவு எங்க சுயநிலத்துக்கு உன்ன இழுத்தது தப்புதேன் இதுக்கு எந்தக் காரணமும் சொல்ல முடியாது...... ஆனா அம்புட்டு புடிக்கும் அக்கா மகள.... விட்டு கொடுக்க முடியாது அதேன்”

“நீயா பேச வந்த ஆசைய அடக்க முடியல எனக்கு சாதகம் பண்ணிப்புட்டேன் ஆனா அடுத்த இருபது வருசத்துக்கு அந்த இரண்டு நாளு வாழ்கன்னு தெரியாம போச்சுடி” இதை சொல்லும் போது இருவருக்குமே உயர் வதை தான்.

“உன்னையும் வுட முடியல அந்தப் புள்ளையும் வுட முடியல தேவதை கணக்கா இரண்டு புள்ளைங்க அதுங்க வளர்ச்சியா கூடப் பார்க முடியல.....

அவ செத்து இனிதேன் நம்ப வாழ்கன்னு திரும்பி பார்த்தா ஆருகிட்டையும் சொல்லாம உங்க அய்யன் கூடப் போனவ திரும்ப வரல எனக்கும் இறங்கி போவ முடியல என்ன வாழ்க்கடான்னு இவளும் வேணான்னு ஒரு பிடிவாதம்,

நீ பட்ட கஷ்டத்துக்குக் குறைவு இல்லடி நான் பட்டது நீயாவது இரண்டு பிள்ளைகளை வளர்த்து சுகம் கண்ட நானு, காடு, மேடு, தோட்டம் ,தொரவு என் ஆத்தா இதைச் சுத்தியே சுண்ணாம்பா ஆகிபுட்டேன்” என்றவர் சுவற்றில் சாய்ந்து ஒரு கால் மடக்கி அமர்ந்து கொண்டார் இது தான் இரு பக்க நாணயமோ அவர் சொல்வதைப் பார்த்தால் ............ அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை

ஒன்று மட்டும் விளங்கியது அன்றே பேசி இருந்தால் தீர்ந்து போயி இருக்கும் விடயத்தை இருபது வருடம் வளர்த்து எத்தனை இனிமையான தருணங்களை இழந்து விட்டோம்.காலம் பொன் போன்றது என்ற ஆன்றோர் கூற்று எத்தகைய அனுபவமான உண்மை ஐயோ என்று இருந்தது.

“நீ வா!... நீ வா!... என்று இருவரும் முறுக்கி நிற்க இப்போது வந்து நின்றது நடுத் தெருவில் இதில் இழுபட்டது என்னவோ மலரும் ,நங்கையும் தான் இரு பெண்களும் இன்னும் பேசவில்லை பேசினால் அறிவும் சரி சோமதேவனும் சரி ஈடு கொடுக்க முடியாது” அறிவு யோசனையாக இருக்க சோமதேவன் ஒரு பெருமூச்சுடன்.

“சரிடி நாந்தேன் தப்பு உங்க அய்யன் கிட்ட பேசி அப்பவே முடிச்சு இருக்கனும் தப்புதேன் போனதை விடு இனி என்ன சொல்லுற”

“நாந்தேன் தப்பு மாமா புரிதல் இல்ல வயசும் இல்ல தெளிவு வந்த பிறவு யோசிக்க முடியல இப்பவும் என் பிள்ளைகளைக் கொண்டுதேன் பேசிப்புட்டேன்”

“இருவரிடமும் மௌனம் சில நொடிகள் பின்பு தெளிந்தவர் எட்டி அமர்ந்திருந்தவர் கை பிடித்து இழுத்து தன் மேல் சாய்த்து கொண்டார்.

அவரது முகம் பற்றி “அறிவு இனியாவது வாழ்க்கை கொடு புள்ள இல்லனா உன் மாமே உசுரு இருந்தும் சவந்தேன்”

“ப்ச்... என்ன பேச்சு இது மாமா”

“முடியலடி” இயலாமை கொண்ட ஓர் அலுப்பு

“சரி மாமா புள்ளைங்க கிட்ட பேசுறேன் ஒரு வாரம் போகட்டும் நீயும் பேசு பெறவு..........” பேசி கொண்டே போனவரை தரையில் சாய்த்து

“இன்னும் ஒரு நிமிஷம் கூட என்னால முடியாதுனு புலம்புறேன் பேச்சு வார்த்தை நடத்த சொல்லுறவ முடியாது போடி”

“இது என்ன இருபது வருஷம் ஒரே தெருவு பார்வைக்குக் கூடப் பஞ்சம் வச்ச ஆளு நீ கதை விடாத மாமா வுடு நான் வூட்டுக்கு போறேன் பிள்ளைங்க தனுச்சு இருக்கும்”

“சரிதாண்டி ஆனா கிட்ட வந்த உன்ன அனுப்ப முடியாது வெறி ஏறிப்போயி இருக்கேன் ஆசை இருந்தும் தள்ளி வச்சுச் சுகம் காணு கள்ள சிறுக்கி” என்றவர் தனது நுனி மூக்கை கொண்டு அவர் கன்னம் முகர்ந்து “பிள்ளைங்களை ஆத்தா பார்த்துக்கும் காலைல போயி பேசிக்கிடலாம்”

அவரது செயலில் மயக்கம் கொண்டாலும் காலையில் என்றதும் மயக்கம் தெளிந்தவர் “காலை...யா.....அதெல்லாம் முடியாது மாமா போ!.. போ!...” என்று அவரது முகத்தை நகர்த்த இன்னும் மூர்க்கம் கூடியது.

வலிமை கொண்டு அவரது தடைகளைத் தகர்த்தவர் “இரண்டு புள்ள பெத்தும் உன்ன முழுசா பார்களைடி இலை மறை காய் மறைனு அங்கன இங்கன கூடப் பார்களை என் சென்மமே வீண் போ” என்றவர் பகலவனைப் பகை கொண்டு வீழ்த்தி இரவை கை கோர்த்து இழுத்துக் கொண்டார்.

“மாமா!...”

“ அறிவு வாய்க்கு ஓய்வு கொடு புள்ள உச்சி முடி நெட்டுகிட்டு நிக்குது புரிஞ்சுக்கிடுடி...”

“முடியாது”

“ சண்டித்தனம் பண்ணா நானும் பண்ணுவேன் தாங்க மாட்ட”

“யோவ் மாமா!... என்ன மிரட்டுற எங்கன பண்ணு பார்ப்போம்”கண்ணில் மின்னலுடன் தொலைந்த வாழ்க்கையை வாழ நானும் தயார் என்று கூறாமல் கூறினார் அறிவழகி.

“பேசி உசுப்பேத்ததடி அப்புறம் அதுக்கும் பஞ்சாயம் வைப்ப மானம் போகும் பார்த்துகிடு”

“அது என் பாடு”

“அடி.....” என்றவர் மென்மையாகக் கொன்று குவித்தார் அவர் முதுமகனாக முந்திரிச்சி கொண்டு காதல் செய்ய இவர் பேரிளம் பெண்ணாகப் பொறுத்து காதல் செய்தார்.

ஆசை மிகப் பற்கள் கொண்டு அவரது நுனி கதை மெல்ல பதம் பார்க்க சிலிர்த்து அடங்கினார் சோமதேவன்

“அறிவு பொறுத்து கிடு என்னால இனி முடியாது” என்றவர் அடுத்து செய்த வேலை அனைத்தும் அநியாயச் செயல்கள்.

கண்ணனுக்கு உணவு கொண்டு கண்டதையெல்லாம் பார்த்து, குறித்து, சுகித்து, மகிழ்ந்து, சோதனை செய்து சொக்க வைத்து அதிலும் வம்பு செய்து வரம் பெற்றார் சோமதேவன்.

இதழ் என்பது தூரிகை என்று பல கவிஞர்கள் உவமை சொல்லி கண்டதை இன்று அறிவு உணர்ந்த தருணம் போலும் இரு இதழ்கள் தான் அதுவும் முழுதாக உடலில் படவில்லை தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் உரசி அவரைத் துடிக்க வைத்துக் கொண்டு இருந்தார்.

இத்தருணத்தில் அவருக்கு எம் பாரதியின் முகத்திரை களைதல் கவிதையை எண்ணினார் போலும் ரசித்து ருசித்துக் காதல் செய்தார்.

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் - துணி

மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;

சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்

சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?

மேனி முழுவதும் அவரது வாசனையை நிரப்பி இருபது வருட சண்டை சச்சரவை முடித்தவர் தன்னைக் கொண்ட பெண்ணைப் பதமாக தாங்கி நிற்க இப்பொழுது கவி படிப்பது அறிவு முறை போலும் நாணி கண் புதைத்துக் கொண்டார் அவரது நெஞ்சத்தில்.

“விளாங்குடி காரி விளைஞ்சு தாண்டி நிக்கக்” கண் சொருகி பாராட்டுப் பத்திரம் வாசிக்க அதற்குச் சன்மானமும் வாங்கி நின்றார் தன் மான சிங்கம்.

உண்ண மறந்து, உண் மறந்து, உற்றார் மறந்து, ஊர் மறந்து பெற்றவர் பிள்ளைகள் மறந்து, தன்னைத் தொலைத்து கணவனைக் கண்டு அவர் தன்னைக் கொண்டு அறிவை தேடி எனத் தங்களது வாழ்க்கையை முழுமையாக்கி கொண்டனர் மூத்த தம்பதியினர்.

“ஏலேய்!.... அந்த இருபது வருஷ சண்டை எங்கன போச்சுலே”
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
dhanuja senthilkumar

Well-Known Member
Somadevan reason is not so reasonable.Again I see he has given personal desires .Even if Arivu forgives will their daughter forgive.Whatever it is why as a father he didn't look after his own daughters.
சில மனிதர்கள் .......அவர்களின் வாழ்க்கை இயல்பு இது போல் தான் இது போல் பல அறிவு மற்றும் சோமதேவன் உண்டு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட செய்கள் உண்டு அதுவும் சற்று மாறு பட்டது 1980 இல் இருந்து என்பது என்னுடைய தனி பட்ட கருத்து........

இன்னும் நெறைய கதைகள் உண்டு இது போல்.......
 
MAR

Active Member

I agree to ur view.I feel so empathetic towards Arivu.How easily everybody took advantage of her .Atleast she expressed her view now.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top