அத்தியாயம் – 3

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
Excellent update.. ❤
Very எமோஷனல்.. :cry::cry::cry:
எங்கயோ ஆரம்பிச்ச பஞ்சாயத்து இப்போ குடும்பமே பத்தி எரியுது.... அறிவு மனசுக்குள்ள எவ்ளோ வேதனை ஆதங்கம்... எல்லாத்தையும் உள்ளுக்குள்ள மறைச்சு அமைதியா நடமாடிருக்காங்க... அழுத்தம் தாங்காம இன்னைக்கு வெடிச்சுடுச்சு... :(
சோமன் பொண்டாட்டிக்கு பதில் சொல்லாம எஸ்கேப் ஆகுறாரு... ஏற்கனவே காலம் போயிடுச்சு இதுல பதில் சொல்றதுக்கு காலம் வருமா.... :sneaky::sneaky: பொண்டாட்டி ஏன் அப்பா வீட்டுக்கு போனான்னு கூட தெரிஞ்சுக்காம பெண் பிள்ளைகள பத்தின கவலை இல்லாம வயசு பசங்களோட சுத்திட்டு திரிஞ்சுட்டு கோபம் கூட வருதாமா இவருக்கு.. :mad::mad::mad:
பிறந்த வீட்டு கதை என்னவா இருக்கப் போகுதோ... :(
:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top