அக்னி பரீட்சை (ராமனுக்கும்) - 23

Advertisement


Kodhai

Well-Known Member
வணக்கம் கண்மணிகளே❤️
அக்னி பரீட்சை (ராமனுக்கும்) -
23வது அத்தியாயம் பதிவிட்டாச்சு தங்கங்களே❤️
படித்து உங்கள் விமர்சனங்களை தவறாம கொடுங்க..

சென்ற அத்தியாயங்களுக்கு கருத்துக்கள், விருப்பங்கள் அளித்த அன்புள்ளங்களுக்கு நன்றி❤️

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) - 23.1


அக்னி பரீட்சை (ராமனுக்கும்) - 23.2


உங்கள் அன்பு தோழி
சுபா கோதை..

IMG_20230125_132123.jpg
 

Kodhai

Well-Known Member
A bit dragging ma
Thank you very much for sharing your thoughts . In 2 to 3 epis.. there will be interesting turning points Dear Please continue reading.. All 3 people's emotions needed to be explicitly shown.. That"s why these episodes seem to be a little dragging.. soon the mystery will come to an end.. Enjoy reading ma..
 

Kodhai

Well-Known Member
பிஃளாஷ் பேக் ரொம்ப இழுத்த மாதிரி இருந்தது
இந்த கதை முழுவதுமே ஃப்ளாஷ் பேக்கில் நடக்கும் நிகழ்வுகளை தான் அடித்தளமாக கொண்டிருக்கும்.. அதனால் தான் அப்படி.. இனி அஷ்வினி அர்ஜூன் காதல் நிகழ்வுகள் தொடரும்.. அது கொஞ்சம் ஸ்வாரஸ்யமாக இருக்கும்னு நெனைக்கறேன்.. நன்றி சிஸ்.. தொடர்ந்து படிங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top