yogi's novel

 1. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 75

  ராஜாவின் சுட்டிதனத்தையே முதலீடாய் கொண்டு அவனிடம் மேலும் பேசினான் அர்ஜூன், "ராஜா. நீங்க சமத்துகுட்டி. நாளைக்கே கார் உன் கையில் இருக்கும். ஆனால் நீ அதற்கு பதிலாக இன்னொன்று செய்ய வேண்டும்" என்று ராஜாவை கண்ணில் சிரிப்புடன் பார்த்தான். “என்ன மா.மா. டாஜா என்ன செஞ்சி . கார் வாங்கி " என்று கேட்டு...
 2. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 74

  சுமித்ரையும் , கஜேந்திரனும் கூட அர்ஜூன் ஆதிரையை கண்டு ஒரு நொடி கலங்கி ஓடி வந்து , அவர்களுக்கு எதுவுமில்லையென்றதும் பெருமூச்சுவிட்டு நின்றனர். அப்போது அங்கே வந்த சிவசக்தி, " கண்ணா.. உங்களுக்கு ஒன்றுமில்லையே. “ என்று ஆதிரையையும் அர்ஜூனையும் தலை முதல் கால்வரை ஆராய்ந்து பார்த்தார். “ஒன்றுமில்லை...
 3. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே !! - 73

  அர்ஜூனின் அரண்மனை வீட்டுக்கு அருகிலிருந்த சத்திரத்திலே பாட்டும் நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரே அமைதியாக அதனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. அர்ஜூன், அரவிந்த, ரிதிகா, ஆதிரை நால்வருமே ஒரு ஓரமாக மக்களோடு மக்களாக அமர்ந்து அந்த கலை நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்திருந்தனர். அங்கங்கே...
 4. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 72

  வேட்க்கை கொண்ட ஆணின் மனம் அந்த நேரத்தில் பெண்ணின் உதாசினத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. அதனாலே ஆதிரையின் செயலால் ஏற்கனவே கோபமுற்ற அர்ஜூனின் மனம் அவள் சொன்னதின் உள் அர்த்தம் புரியாமல் அவளிடம் முரட்டுதனமாக நடந்துக் கொண்டது. கோமாவிலிருந்து மீண்ட ஆதிரைக்கு குறைந்தது ஒரு மாதத்திற்காவது தாம்பத்தியம்...
 5. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 71

  “இதோ வருகிறேன் ராதை.” என்றவள் மற்ற எதை பற்றியும் யோசிக்காமல் ராதையுடன் இணைந்து நடந்தாள். ஆனால் சிம்லாவின் மாலை பொழுதின் குளிர், அவசரமாக மகனை பார்க்க போகிறாள் என்று அப்படியே வெளியில் வந்த ஆதிரையை மட்டும் பாவம் என்று விட்டுவிடுமா என்ன. ஆம். வெறும் நூல் சேலை அணிந்திருந்த ஆதிரையின் உடலெல்லாம்...
 6. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 70

  சிம்லாவின் குளிருக்கு இதமாக ஏற்கனவே அணிந்திருந்த ஆதிரையின் ஸ்வட்டரையும் மீறி குதிரையின் வேகம் அவளுக்கு குளிரினை அதிக படுத்தியது. குதிரையின் வேகம் ஒருபுரம் இருக்க, குதிரைக்கான பாதையின் ஒரு பக்கத்திலே ஆழம் தெரியாத மலை சரிவுகள். மற்றொரு பக்கத்தில் தூரம் தெரியாத மலை மேடுகள். மழைக்காலத்தில் மண்...
 7. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 69

  நடு இரவில் கண் விழித்த ஆதிரை, அர்ஜூனின் மார்பில் ஒட்டியப்படியே உறங்கிப் போயிருந்ததை உணர்ந்து இரவு எண்ண நடந்தது என்று நினைவுக்கு கொணர்ந்தாள். இனம்புரியாத அமைதி ஆதிரையின் உள்ளத்தில் நிறைந்திருந்தது. இப்படி அர்ஜூனின் கைகளுக்குள் இருக்கும் போதே உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என்பது போன்ற ஒரு பிரம்மை...
 8. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 68

  “மூன்றாவது ஜன்மமா? என்ன சொல்றீங்க அர்ஜூன். ஒரே குழப்பமா இருக்கு" என்று ஆச்சரியத்தின் உச்சத்தில் உறைந்து போய் கேட்டாள் ஆதிரை. “ஆமாம். நம் முதல் ஜன்மம் பற்றி சொல்ல வேண்டாமென்று நினைத்திருந்தேன். எப்படியோ அரைகுறையாக தெரிந்து வைத்திருக்கிறாய். முழுதும் கேள். அந்த மாலுமி உன் நண்பன் விஸ்வா உண்மையில்...
 9. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 67

  எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தையாக தன்னை அணைத்திருக்கும் ஆதிரையுடன் இந்த இருளில் அதிக தூரம் செல்ல முடியாது. அதனோடு மழை வருவது போல வானம் வழக்கத்திற்கும் அதிகமாக மேகங்களால் சூழ்ந்து அதிகமான இருளை பரப்பியிருந்தது. அதனால் அர்ஜூன் கந்தன் வரும் வரை காத்திருக்க வழியில் ஏதேனும் வீடோ, அல்லது குடிசையோ...
 10. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 66

  “இல்லை… நான் அப்படி போயிருக்க வாய்ப்பே இல்லை.” என்று கத்தியே விட்டாள் ஆதிரை. நல்ல வேளையாக யாருமில்லாத மலை படிகள் என்பதாலும் கந்தன் வெகு தொலைவில் இருந்ததாலும் ஆதிரை கத்தியது யாருடைய கவனத்தையும் ஈர்க்க வாய்ப்பில்லை. அவளது கத்தலில் அர்ஜூனுமே ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான். பின் "என்ன இல்லை. எனக்கு...
 11. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 65

  மாலை 4 மணி போலவே , “அக்கா.. சீக்கரமா ready ஆகுங்க.. மயில்பாற போய் வரதுகுள்ள இருட்டிடும். நேற்றே சொல்லியிருந்தால் காலையிலே போய் வந்திருக்கலாம். இப்போது போனாலும் 3 மணி நேரம் போய் வரவே ஆகிடும். வருவதற்குள் இருட்டிடும். இருட்டிய பின் வருவது அவ்வளவாக பாதுகாப்பு இல்லை" என்றான் கந்தன். “என்ன சொல்ட்ற...
 12. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 64

  மூன்று வாரங்களுக்கு முன்பு .. ரிதிகா மற்றும் அர்ஜூனும் மீண்டும் கடலிலிருந்து மீண்டுவிட்டனர் என்று அறிந்ததுமே சுமித்ராவும் கஜேந்திரனும் இந்திரபிரதேஷிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்தனர். அவர்கள் எப்படி கடலிலிருந்து மீண்டு வந்தனர் என்ற கதையை அவர்களிடம் சொன்னப்போது எவருமே நம்பவில்லை. அதனால் அதை...
 13. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 63

  ஆச்சரியமாக கண்களை விரித்த ஆதிரை, “என்ன? விஸ்வா என்னிடம் உன்னை தெரியும்னு ஒரு நாளும் சொன்னதில்லையே! சொல்ல போனால் நீ என்னைப்பற்றி college -ல பேசுரதெல்லாம் அவன்தான் என்னிடம் சொல்லுவான். உன்ன அவனுக்கு பிடிக்காதா?” என்றாள். “ம்ம் பிடிக்காதாவர்களாவா? நாங்க இப்போதும் நண்பர்கள்தான். ஆனால் முன் போல்...
 14. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 62

  “ஆமாம் ஆதி.. நானே தான். உன்னோடு சிதம்பரத்துல படிச்ச பொண்ணு .. நீ எப்படி இருக்க? நாம் ஒருவரை ஒருவர் பார்த்து இரண்டு வருடம் இருக்கும் இல்ல" என்று கேட்டாள் லவண்யா. “நான் நல்லாருக்கேன்பா.. ம்ம் இருக்கும். அதற்கும் மேல் இருக்கும். என் அண்ணிக்கு குழந்தை உண்டானப் போது விடுமுறை சொல்லிவிட்டு உன்னையும்...
 15. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 61

  அர்ஜூன் அறையை விட்டு சென்ற பின்பும் ஆதிரைக்கு அவனது வாசம் வீசுவதுப் போல இருந்தது. அவனது நினைவிலே உறங்க முடியாமல் தவித்தாள் ஆதிரை. காலையிலிருந்து அவனது மனைவியாக அவனோடே ஒட்டி அலைந்துக் கொண்டிருந்தப் போது தன்னை அறியாமலே குடிக் கொண்டிருந்த திமிரெல்லாம் அர்ஜூன் விலகிச் சென்ற அந்த நொடியில்...
 16. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 60

  ஒரு வாரத்திலே ஆதிரை வெகுவாக தேறியிருந்தாள். அர்ஜூன் சொன்னதாக சொல்லி ஆதிரையிடம் ஒரு phone அந்த புதிய பணிப்பெண் மூலமாக வந்து சேர்ந்திருந்தது. அதனைக் கொண்டு தினமும் இருமுறையாவது அவள் அண்ணன் அண்ணியுடன் பேசாமல் அவளுக்கு உறக்கம் வரவில்லை. ஓரிருமுறை ஆதிரை phone -ல் ராஜாவுடனும் பேசினான். ராஜாவைப் போல...
 17. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 59

  “சரி தங்கமே! நீ போய் சாப்பிட்டு ஓய்வெடு. நான் இதோ வந்து விடுகிறேன். அர்ஜுனைப் பார்த்துவிட்டு வந்துட்ரேன்“ என்று சொல்லிக் கொண்டு அர்ஜுனின் அறைக்குச் சென்றார் சிவராமன். “சரிங்க தாத்தா.” என்று சொன்னவள், “நீ தானே… நீ தானே என் நெஞ்சைத் தட்டும் சப்தம்” என்று பாட்டுப் பாடிய வண்ணம் ‘குளிக்கலாமா, இல்லை...
 18. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 58

  “மழைமேகம் பற்றி உங்களுக்கும் தெரியுமா தாத்தா? அது என்ன சித்தரின் மழை மேகம் என்கிறீர்கள்” என்று ஆர்வமாகக் கேட்டாள் ஆதிரை. “ம்ம்.. சொல்கிறேன் தங்கமே. இன்னும் கதையின் சிறு பகுதியை நான் சொல்லவில்லை. அந்த சித்தர் திகேந்திரர் தன் உயிர் நீர்த்து ரேவதிக்குப் பிள்ளை வரம் கொடுத்தாரம்மா. அந்த ஒரு விஷயத்தை...
 19. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 57

  “ஓ.. சரிங்க தாத்தா..” என்று வசதியாக sofa -வில் அமர்ந்து கொண்டு கேட்டாள் ஆதிரை. “ம்ம்.. சொல்கிறேன். இங்கு இல்லை. கடற்கரையில். நீ அறையிலே அடைந்திருப்பது உனக்கும் சலிப்பாக இருக்குமல்லவா. அதனால் வா அப்படியே கடற்கரைக்குச் சென்று கொண்டே பேசலாம்.” என்று அவளை அழைத்தார். “ஆ… ஆனால் தாத்தா.. அவர்...
 20. Yogiwave

  தூரம் போகாதே என் மழை மேகமே!! - 56

  “அ…அர்ஜுன்… நீ… நீ… எ ” என்று விஸ்வா பயத்தில் திக்கி அர்ஜுனிடம் கேட்குமுன்னே தரையில் விழுந்திருந்தான். சப்தம் கேட்டு நிமிர்ந்த ஆதிரை திரும்பிப் பார்த்தாள். அர்ஜுனின் கை விரல்கள் விஸ்வாவின் கன்னத்தில் பட்டு அதன் நகலை உருவாக்கியிருந்தது. கன்னத்தில் விழுந்த அறையால் தடுமாறி விஸ்வா கீழே...