மக்களே!!!!
நானே நானே மீண்டும் நானே!!
மீண்டும் ஒரு புதிய கதையுடன் வந்திருக்கிறேன்.. இம்முறை அதி, மேக்ஸ்,மனோ, தேன்ஸ், பவிக்குட்டி..
இவங்க கூடதான் நாம ட்ராவல் பண்ணப்போறோம்.
கதை almost completed.. நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர்!! அல்மோஸ்ட்தான்! மீதி கதைய கம்ப்ளீட் செய்ய இங்க வந்திருக்கேன்...