எனது பதிவிற்காக காத்திருந்த அனைத்து வாசக உள்ளங்களுக்கும் நன்றி. finally, நான் Laptop வாங்கிட்டேன். இனி regular -அ அத்தியாயங்கள் பதிவிடப்படும். இரு மாதத்திற்கு சரி செய்வது போல, முடிந்தால் வாரம் இருமுறை அத்தியாயம் பதிவிட முயற்சிகிறேன்.
என்ன இந்த hero sir, நந்தன்தான் கனவு சக்கரம் போட்டு இந்த...