அத்தியாயம்- 18
உடனே பளிச்சிட்டு சிரித்த வள்ளி, ”ஐய சின்னம்மா...எனக்குக் குழந்தைகளெல்லாம் இல்ல.எங்களுக்குக் கல்யாணம் ஆகி நாலு மாசம்தான் ஆகுது.நீங்க,நான்,அவர்,சின்னய்யா எல்லாரும் போகலாம்” சிரிப்பூனூடே சொன்னாள்.
“ஓ அப்படியா?”என அசடு வழிந்த மித்ரா ,இன்னும் தெளியாதவளாக...