அத்தியாயம் - 13
ராஜேந்திரரின் குடும்ப வழக்கபடி அவர் குடும்ப வாரிசுகளுக்கு இந்திரன் என்று முடியும்படியே பெயர் வைப்பர். அர்ஜூனுக்கும் அப்படியே வேறு பெயரிட்டார் ராஜேந்திரர். ஆனால் கஜேந்திரனுக்கு இவற்றிலெல்லாம் விருப்பமில்லை.
"பழமை அது இதென்று என் பிள்ளைகளுக்கு இது போல பெயர் வைக்க வேண்டாம். சாபம்...