அடுத்தடுத்து எத்தனைக் குழந்தைகள் பிறந்தாலும் முதல் குழந்தையை சுமக்கும் போதும் பிரசவிக்கும் போதும் கிடைத்த சுகமே தனி தானே.....
அதே அனுபவம் தான் இப்போது.. என் எழுத்தில் முதல் நாவல் இப்போது புத்தகமாக ...
எனக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் தோழியர் அனைவருக்கும் என் நன்றிகள். எப்போதும் போல் ... தான்...