Helloooooooooooo friendssss
புதுசா ஒரு முயற்சி. ஆடியோ நாவல்'ஸ் start panrom.
இனி YouTube, Spotify எல்லா இடத்திலயும் என் கதைகள் கேட்கலாம்.
அதுக்கான ஒரு short promo video.
And voice என்னோடது இல்லை. அவங்க ஜனனி, Spotify and YouTube la
உள்ளம் கேட்குதே Ullam Ketkudhae ஷோ பண்றாங்க.
Show your love...