தோழமைகளே,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அன்பரசனையும் அறிவழகியையும் ஞாபகம் வச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன். இப்போ அவங்க புத்தக வடிவில் வர இருக்காங்கங்கிற மகிழ்ச்சியான விஷயத்தை உங்களோட பகிர்ந்துக்கறேன்.
என்ன சொல்றதுன்னே தெரியல, நானெல்லாம் கதை எழுதுவேன் அது புத்தகமா வரும்ன்னு நினைச்சு கூட...