"ஆர்யவ்!!! லிசன் டு மீ"
"ஜஸ்ட் லீவ் மீ அலோன் சுதிர்!" என்றவன் வேகமான எட்டுக்களை வைத்து முன்னே நடக்க
அவன் பின்னால் "ஆர்யவ்! ஆர்யவ்!" என்றழைத்தபடி அவனின் வேகத்திற்கு ஈடுகொடுத்தபடி நடந்து, இல்லையில்லை ஓடி வந்தான்.
சுதிர்!
ஆர்யவ்வின் ஆருயிர் தோழன். இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று வீட்டை...