ஹாய் பிரண்ட்ஸ். ரொம்ப லேட்டா வந்திருக்கேன். இந்த கதைக்கு ரெண்டு நாள் வாரத்திற்கு ஒதுக்குவேன்.அந்த நாள்கள்ல சரியா எனக்கு வேறு வேலை வந்துடுது.ஸோ தினமும் இதுக்குன்னு நேரம் ஒதுக்க பிளான் பண்ணியிருக்கேன். இனி கேப் விடாம,அடிக்கடி வருவேன்.. இனி டைம் கிடைக்கும் போதெல்லாம் போஸ்ட் பண்றேன்.வெயிட்...