வணக்கம் மக்கா,
எனையிசைக்கும் இன்னிசையே! இக்கதை இந்த ஆண்டு தொடக்கத்தில் புத்தகமாக வெளிவந்தது, இப்போதும் புத்தகங்கள் கிடைக்கும பிரண்ட்ஸ்.
மேலும் ஆடியோ கதைகள் கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் முழுக்கதையும் Mithra Novels என்ற யூடூப் சேனலிலும் கேட்டுக் கொள்ளலாம்.
Audio - Ennai Isaikkum Innasaiye...