வணக்கம் வாசகர்களே,
தேவசேனா எனும் எனது முதல் கதையை இந்த வலைதளத்தின் மூலம் உங்களிடம் பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதற்கான வாய்ப்பு அளித்த மல்லிகா மேமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தேவசேனாவின் முதல் அத்தியாயம் உங்கள் பார்வைக்கு விரைவில்... படித்து பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை...