உயிரின் உளறல் - அத்தியாயம் 27
அபியின் கால் வேரூன்றி அதே இடத்தில் நின்றது, எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ, அவளுடைய ஒரு கிளைன்ட் அவளுக்கு போன் செய்திருந்தார். அதன் சத்தம் அவளை உலகிற்கு கொண்டுவந்தது. அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், ரிஷி பேசிவிட்டு போனதை நினைத்து யோசனையில் அந்த அறையை குறுக்கும்...