தோழமைகளே..
எழுத்தாளர் பேர் சொல்லாம நம்ம சைட்ல கண்ணாமூச்சி காட்டி, உங்க மண்டைய பிச்சிக்க வைச்ச 'சந்திப்பிழை' கதை.. இப்போ "பௌர்ணமி அலைகள்"-ங்கிற பேர்ல புத்தகமா வருது. சில அத்தியாயங்கள் அல்லது பகுதிகள் நடுநடுவே சேர்க்கப்பட்டு முழுமையான கதையா பிரசுரமாகுது.
இந்த புத்தாண்டு எனக்கு மகிழ்வான...