ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: ஒரு நாள் லீவுக்கு அப்பறம் இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்...:giggle::giggle::giggle: படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:love::love::love:
அத்தியாயம் 7
தூக்கத்தில் எசகுப்பிசகாக படுத்திருந்த இருவரும், அலாரத்தின் ஒலியில் கண்விழிக்க, மற்றவரின் நிலை...