தமிழ்தான் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி என்று மோடியே ஒப்புக்கொண்டுவிட்டார். உண்மையறிந்த போதும் இந்திய அரசாங்கம் சமஸ்கிருதத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவழித்து வாழவைக்க வேண்டியதற்கான தேவை என்ன? வாழும் செம்மொழியான தமிழை இந்தியா ஏன் ஒதுக்குகிறது? இதற்கான சிறு ஆராய்ச்சிதான் இந்தக் கட்டுரை...